சொல்ல முடியாததை சொல்ல ஒரு இமெயில் சேவை

சொல்லத்தான் நினைக்கிறேன் என நினைக்கும் விஷயங்கள் எல்லோருக்குமே உண்டு . ஆனால் தயக்கம் கருதியோ , விளைவுகளுக்கு பயந்தோ சொல்லாமல் இருந்து விடுகிறோம். இவற்றை சொல்லியிருந்தால் நாம் எதிர்பார்க்காத மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கூட பலவற்றை முகத்திற்கு நேராக சொல்லத்தயங்கி […]

Read Article →

விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை

இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் […]

Read Article →

ஜிமெயிலில் விளம்பரங்களை தடுப்பது எப்படி?

ஜிமெயிலை பயன்படுத்தும் போது இன்பாக்சில் தோன்றும் விளம்பரங்களை சகித்து கொள்ள வேண்டும் ,அல்லது கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லையா? இருக்கிறது!. ஜிமெயிலில் கூகுலால் தோன்றச்செய்யும் விளம்பரங்களை தடுப்பது சாத்தியம் தான் தெரியுமா? இதற்கு மூன்று சுலபமான வழிகள் […]

Read Article →

இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம். எதற்கு இந்த திடிர் […]

Read Article →

உங்கள் பாஸ்வேர்டுக்கு வந்த ஆபத்து!.

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை அமர்களப்படுகிறது. இந்த சர்ச்சையின் மையம் கூகுலின் குரோம் பிரவுசரில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை […]

Read Article →

இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.

இமெயில் பயன்படுத்தும் எல்லோருக்கும் எழக்கூடிய கேள்வி தான் இது.ஏன் இந்த தாமதம்? அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயில் இன்னும் ஏன் இன்பாக்சில் வரவில்லை? இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம்.நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் […]

Read Article →

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்! ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்? ஜிமெயிலில் […]

Read Article →

இமெயில் மாற்று சேவை.

கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான். புதிய மெயிலிலும் […]

Read Article →

சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக […]

Read Article →