வராலாறு அறிய அழைக்கும் இணையதளங்கள்!

வரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கியமானதும் கூட!. மனித குலத்தின் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வது வாழ்க்கை பற்றிய புரிதலுக்கு உதவும். பொது அறிவு நோக்கிலும் வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானது. பாடப்புத்தகங்களை […]

Read Article →

நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை […]

Read Article →

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் […]

Read Article →

இணையத்தில் பாதுகாப்பாக தேடுங்கள்!.

குட்டீஸ் இணைய உலகில் கூகுலை தெரியாதவர்களே இருக்க முடியாது.தேடல் உலகின் ராஜா என்று சொல்லப்பட்டும் கூகுலை நிச்சயம் நீங்களும் அறிந்து வைத்திருப்பீர்கள்.இணையத்தில் தகவல்களை தேட நீங்களே பலமுறை இந்த தேடியந்திரத்தை(சர்ச் இஞ்சின்)பயன்படுத்தியிருப்பீர்கள். கூகுல் போலவே வேறு பல தேடியந்திரங்களும் இருப்பதையும் நீங்கள் […]

Read Article →

சுட்டி விகடனில் எனது தொடர்!

நீங்களும் பிக்காசோவாகலாம்!. சுட்டீஸ் பிக்கோசாவை உங்களுக்கு தெரியுமா?மிகப்பெரிய ஓவிய மேதை அவர்.மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன பாணி ஓவியத்தின் தந்தையாக பிக்காசோ கருதப்படுகிறார். ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்காசோ மாதிரி புகழ் பெற வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும்.பிக்காசோ பாணியில் […]

Read Article →

சிறுவர்களுக்கான இமெயில் சேவை.

பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எல்கேஜியில் சீட் வாங்கி விட வேண்டும் என்பதெல்லாம் பழைய ஜோக்.இப்போது இணைய யுகத்தில் பிறக்கும் போதே குழந்தைகளுக்கான டிவிட்டர் முகவரிகளையும் பேஸ்புக் பக்கங்களையும் உருவாக்கி வைக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. டிவிட்டர் பேஸ்புக் அளவுக்கு ப்துமையாக […]

Read Article →

உங்கள் மகன் உயர்ந்த மனிதனாவானா?சொல்லும் இணையதளம்!.

என்னமா வளர்ந்துட்டான்! எல்லோரும் வளரும் பிள்ளைகளை பார்த்து வியந்து சொல்வது தான்.பெற்றோர்களுக்கே கூட பிள்ளைகள் வளரும் வேகம் வியப்பையே ஏற்படுத்தும்.நேற்று சின்ன பிள்ளையாக பார்த்த பையனை இன்று பார்த்தால் நெடுநெடுவென வளர்ந்து நிற்பது வாழ்க்கை தரும் ஆச்சர்யங்களில் ஒன்று தான். எல்லாம் […]

Read Article →

பெற்றோர்க்கு கற்றுத்தர ஒரு இணைய தளம்

பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மாணவர்கள் போல கைக்கட்டி நிற்க வேண்டி இருக்கும் என்று கடந்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் நிச்சயம் நினைத் துக்கூட பார்த்திருக்க மாட்டார் கள். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் இண்டெர் நெட்டின் தாக்கம் இதைத் தான் செய்து இருக்கிறது. […]

Read Article →