திரட்டிகளின் அடுத்த வடிவம்.

பின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந்த தளம் செயல்பாட்டில் கொஞ்சம் வேறுபடவே செய்கிறது. முகப்பு பக்கத்தில் கட்டம் கட்டமாக‌ புகைப்படத்தோடு செய்திகளுக்கான இணைப்புகள் இடம் பெறுகின்றன.எல்லாமே பேஸ்புக்கில் பகிரப்பட்டவை. பேஸ்புக்கில் பகிர்ந்தவற்றை மறுபடியும் […]

Read Article →

செய்திகளை வெட்டி ஒட்ட ஒரு இணையதளம்

பின்ட்ரெஸ்ட் புகைப்படங்களுக்கானது என்றால் ஸ்னிபிட்டை செய்திகளுக்கான பின்ட்ரெஸ்ட் எனலாம்.தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பின்ட்ரெஸ்ட் போலவே இருக்கும் ஸ்னிபிட் அதன் பயன்பாட்டில் வேறுபடுகிறது. செய்தி பிரியர்கள் சுவாரஸ்யமான செய்திகளையும் கட்டுரைகளையும் குறித்து வைத்து கொள்ளும் இணைய இருப்பிடமாகவும்,அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இதனை […]

Read Article →

புக்மார்க் சேவையில் புதிய அவதாரம்.

உங்கள் வாழ்கையையே மாற்றி காட்டுகிறோம் வாருங்கள் என அழைக்கிறது கிலிபிக்ஸ் இணையதள‌ம்.வாழ்கை என்று கிலிபிக்ஸ் குறிப்பிடுவது இணைய வாழ்கையை! அதாவது இணைய பயணத்தில் எதிர்கொள்ளும் விஷயங்களை பின்னர் எளிதாக தேடி கண்டுபிடிக்கும் வகையில் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து கொள்ள உதவுகிறது […]

Read Article →

புதிய சேவை மார்கர்லி

மார்கர்லி புத்தம் புதிய தளமாக அறிமுகமாகியிருக்கிறது.ஆனால் அதன் சேவையில் எந்த புதுமையும் இருப்பதாக தெரியவில்லை. இணையத்தில் பார்க்கும் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தமானதை மார்க் செய்து அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் கட்டுரைகளை புக்மார்க் செய்து கொள்வதன் […]

Read Article →