கூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்

கூகுல் நியூசுக்கு சென்றால் (கூகுல் தேடியந்திரத்தில் செய்திப்பகுதி) உலக செய்திகளை பெரும்பாலும் தெரிந்து கொண்டுவிடலாம். உலகின் முன்னணி நாளிதழ் மற்றும் செய்தி நிறுவனங்களில் இருந்து செய்திகளை வகைப்படுத்தி கூகுல் வழங்குகிறது. இதற்கு மாறாக உலகில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களையும் ஒரே இடத்தில் […]

Read Article →

இந்த சீசனுக்கு எந்த பழம் ? சொல்லும் இணையதளம்!

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் […]

Read Article →

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி. அதாவது , […]

Read Article →

கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

இணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் […]

Read Article →

மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த […]

Read Article →

விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா?  இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய […]

Read Article →

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா? இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் […]

Read Article →

கூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்!

கூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் […]

Read Article →

எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் […]

Read Article →

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட […]

Read Article →