பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி […]
Tag Archives: social
இரண்டு குறும்பதிவுகளின் கதை
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் […]
லிங்க்டு இன் வழங்கும் தன்னார்வ சேவை வசதி.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில், தன்னார்வ சேவைக்கான வசதியை தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டு இன் அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ சேவையில் ஈடுபட விரும்பும் தொழில்முறை நபர்கள் மற்றும் திறமை மிகுந்த தன்னார்வளர்களை தேடிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் ஆகிய […]
பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.
பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா […]
பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற இந்த இணையதளம்.
பேஸ்புக் இப்போது ரொம்பவும் தான் பிரபலமாகிவிட்டது.யாரை கேட்டாலும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.அது தான் பேஸ்புக் மூலமே புதிய நண்பர்களை தேடிக்கொள்ள உதவுவதற்காக ஒரு இணையதளம் உருவாகியுள்ளது. பேஸ்புக்கே நண்பர்களுக்கான வலைப்பின்னல் தானே,பிறகு அதன் மூலம் நண்பர்களை தேட தனியே ஒரு இணையதளம் எதற்கு […]
இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.
எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்! முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன் பிறகு வாசகர்கள் கிடைக்க வேண்டும். இதற்கு மாறாக எழுதும் போதே வெளியிடுவதற்கான வாய்ப்பும் படிப்பதற்கான வாசகர்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? விட்புக் இணையதளம் இந்த […]
சுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.
நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசரிதை என்றவுடன் ஏதோ பிரபலங்களுக்கும் சாதித்தவர்களுக்கும் மட்டும் சொந்தமான விஷயம் என்று ஒதுங்கி விட வேண்டும்.சாமான்யர்களும் தங்கள் வாழ்கை நிகழ்வுகளை பதிவு செய்து […]
கனவுகளை புரிந்து கொள்ள ஒரு இணையதளம்!
எல்லோரும் கனவு காண்கிறோம்.அவற்றை எல்லோரும் பெரும்பாலும் மறந்து போய் விடுகிறோம்.இதற்கு மாறாக கனவுகளை குறித்து வைத்து கொண்டால் எப்படி இருக்கும்?அப்படியே கனவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு கனவுகளுக்கான பொருளை தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? ‘டிரீம் சோன்’ இணையதளம் இந்த இரண்டையும் […]
என் ஸ்டைல் எப்படி? கேட்க ஒரு இணையதளம்.
ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம் மூலம் நண்பர்களிடம் ஆலோசனை நடத்த வழி செய்யும் தளங்களை போலவே ஒருவரின் தோற்ற பொலிவை மேம்படுத்தி கொள்வது குறித்தும் ஆலோசனை கேட்கும் அழகான தளங்கள் […]
இணையதளம் மூலம் போராடுங்கள்.
உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட வேண்டும்,பசுமை உணர்வு பொங்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம். ரத்ததானம் செய்ய வேண்டும்,சைவ உணவுக்கு மாற வேண்டும்,விலங்கு தோல் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று […]