பின்னணியில் பாட்டு கேட்க ஒரு இணையதளம்

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது. இத்தகைய இசைப்பிரியர்களுக்காக பின்னணி பாடல்களை தானாக ஒலிக்கச்செய்யும் சேவையை அளிக்கிறது கெட் ஒர்க் டன் மியூசிக் இணையதளம். அதாவது பாட்டு […]

Read Article →

எனக்கொரு பாடல் வேணுமடா!

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்களை கேட்டு ரசிப்பதே இனிமையானது என்று நீங்கள் நினைத்தால் சென்ட்2மீ தளம் உங்களை சொக்க வைத்து விடும். காரணம் இந்த தளம் உங்கள் நண்பர்களிடம் இருந்து பாடல்களை பெறுவதற்கு வழி […]

Read Article →

பாட்டு (போட்டி) போட வா?அழைக்கும் இணையதளம்!

எதையும் வெளியிடுவதை இணையம் எளிதாக்கி இருக்கிறது.கதை கவிதையாகட்டும்,ஆடல் பாடலாகட்டும் இணையத்தில் அவற்றை வெளியிட எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.அதற்கான தளங்கள் இருக்கின்றன,வலைப்பின்னல்கள் இருக்கின்றன! யூசவுன்ட் தளமும் இந்த வகையை சேர்ந்தது தான்.பாடுவதில் ஆர்வமும் திறனும் கொண்டவர்கள் தங்கள் படைப்புகளை அதாவது பாடல்களை வெளியிட்டு […]

Read Article →

இசை கேட்கும் இணைய சுவர்.

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை […]

Read Article →

ஆறு மனமே ஆறு!அழைக்கும் இணையதளம்.

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல்லாத நேரங்களின் என்ன செய்வது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவது போன்ற கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது நல்ல பாடல்களால் […]

Read Article →

அருமையான பாடல் தேடியந்திரம்.

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்திரம். கூகுலில் தகவல்களை தேடுவது போல மியூசிக் ஸ்மேஷரில் பாடல்களை தேடலாம்.எந்த பாடகர் அல்லது இசை கலைஞரின் பாடல் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு இதில் தேடலாம். பாடல்களை […]

Read Article →

வீடியோ வாக்கெடுப்பு நடத்த ஒரு இணையதள‌ம்.

யூடியூப் ,வீடியோ பகிர்வு தளம் என்பது பொதுவான அறிமுகம். பயனாளிகளுக்கோ அது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அவதாரம் எடுக்க கூடியது.நகைச்சுவை பிரியர்களை கேட்டால் யூடியூப்பில் சிரிக்க வைக்கும் வீடியோக்களை பார்க்கலாம் என்பார்கள்.இசை பிரியர்களை கேட்டால் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம் என்பார்கள்.(தமிழ் […]

Read Article →

பாடல்களை தேட ஒரு இணையதளம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள் கேட்டு ரசிப்பதற்காக தான் என்று பெருமை கலந்த பணிவோடு அழைக்கிறது பிளேலிஸ்ட்.காம். பாடல் தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.அதற்கேற்ப கூகுலும் யாஹூவும் எப்படி […]

Read Article →

நகரங்கள் கேட்கும் பாடலை கேட்க ஒரு இணையதளம்

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி! பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் […]

Read Article →

பாடல்களை பகிர ஒரு இணையதளம்.

சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் […]

Read Article →