நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.

பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர். ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் […]

Read Article →

பாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.

இணையத்தில் பாட்டு கேட்கவும் பிடிக்கும் கேட்டு ரசிக்கும் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கும் என்றால் அதற்கேற்ற சேவையாக சாங்.லி தளத்தை சொல்லலாம். சாங்.லி தளத்தி எம்பி3 வடிவிலான எந்த பாட்டை சமர்பித்தாலும் அதற்கான இணைய முகவரியை உருவாக்கி தருகிறது.இந்த முகவரியை […]

Read Article →

டிவிட்டர் பரிந்துரைக்கும் பாடல்கள்.

இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது. பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் […]

Read Article →

படம்,பாட்டு,புத்தகம்,விளையாட்டு… எல்லாம் ஒரே தளத்தில்

திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை […]

Read Article →

பாட்டு கேட்டால் டிஷர்ட் தரும் இணையதளம்.

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் அபிமான இசைக்குழுவின் ட் ஷர்ட்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறது ஷர்டிபை இணையதளம். பாண்டோரா ,ஸ்பாட்டிபை போன்ற தளங்களை இணைய வானொலி […]

Read Article →

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் […]

Read Article →

மெட்டைச் சொல்லவா!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை  பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’  (தீச்t […]

Read Article →