சமூக ஊடகத்தை கலக்கும் 15 வயது சிறுவனின் பெண்ணுரிமை பேசும் மடல்

ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஐநா சபையில் பெண்ணுரிமை தொடர்பாக நிகழ்த்திய உரையின் பாதிப்பால் 15 வயது சிறுவன் எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணானோர் இந்த கடித்த்தை டிவிட்டர் மூலம் பகிர்ந்து வருவதோடு, பிரபலங்கள் பலர் […]

Read Article →

இரண்டு குறும்பதிவுகளின் கதை

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் […]

Read Article →

பிலிக்கர் புகைப்பட சேவையை சிறப்பாக பயன்படுத்த உதவும் இணையதளங்கள்.

பிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினாலும் இதன் பயன்பாட்டுத்தன்மையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மத்தியிலும் சரி, அமெச்சூர் ஒளிப்பட கலைஞர்கள் மத்திலும் சரி பிலிக்கர் தான் […]

Read Article →

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன. தாட்ஜாய் […]

Read Article →

சுயபடங்களை காண ஒரு இணையதளம்

இதோ இந்த நொடியில் வெளியாகும் சுயபடங்களை பார்த்து ரசிக்க விருப்பமா? செல்பீட்( http://selfeed.com/) அதற்கு வழி செய்கிறது. புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் வெளியாகும் சுயபடங்களை இந்த தளம் திரட்டித்தருகிறது. சுயபடங்கள் அவற்றுக்கான அடையாளமான செலஃபீ எனும் ஹாஷ்டேகுடன் தான் வெளியாகும். […]

Read Article →

இணையத்தில் முதல் முதலாக !

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான […]

Read Article →

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் […]

Read Article →

இது டிவிட்டர் பழிக்கு பழி!

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். […]

Read Article →

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் […]

Read Article →

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

உறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை […]

Read Article →