ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் […]

Read Article →

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்றன.கம்பளி ஆடையை தண்ணீரில் நனைக்கும் போது அது சுருங்கி விடுவதை பார்த்திருக்கலாம்.அப்படி என்றால் மழையில் நனையும் போது செம்மறி ஆடுகள் […]

Read Article →

கிரவுட் சோர்சிங்:முதலீடு திரட்ட புதுமையான வழி

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட இந்த வழியை பின்பற்றலாமே என்று நினைக்கவும் வைக்கிறது. அந்நிய முதலீடு என்றவுடன் அரசாங்களின் வேலையாயிற்றே அது […]

Read Article →

வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.

<p> திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம். அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் […]

Read Article →

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) […]

Read Article →

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்! ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்? ஜிமெயிலில் […]

Read Article →

ஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.

இது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் […]

Read Article →

புயலுக்கு பின் ஒரு இணையதளம்.

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காகவோ நேசக்கரம் நீட்டுவதற்காக ஒரு இணையதளம் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவை உலுக்கிய சாண்டி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான இணைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கான சமீபத்திய உதாரணம் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுமுறை […]

Read Article →

புகைப்படங்கள் மீது குறிப்பெழுத ஒரு இணையதளம்!

புகைப்படம் என்றாலே அதற்கான விளக்க குறிப்பு உடன் இருந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.புகைப்படம் எதை குறிக்கிறது,எங்கே எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை புரிய வைக்க விளக்க குறிப்புகள் மிகவும் அவசியம்.இந்த புகைப்பட குறிப்புகளை மேலும் ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவுகிறது […]

Read Article →

கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்சரிக்கும் தளங்களில் ஐபிரேக் மிகவும் எளிதானது.அதே நேரத்தில் நெத்தியடியாக அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. ஓயாத கம்ப்யூட்டர் பயன்பாடு கண்களுக்கு அயர்ச்சியை கொடுக்க கூடியது என்பதை நீங்கள் […]

Read Article →