ஜூஸ் போட உதவும் இணையதளம்

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பழரசம் தயாரித்து (ஜூஸ்) தருகிறது. அதாவது விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு […]

Read Article →

மெயிலில் வரும் கட்டுரைகளை படிக்க உதவும் சேவை

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/. இந்த சேவை , இமெயிலில் வரும் […]

Read Article →

இணையதளங்களை திருத்துவோம் வாருங்கள்

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணையதளத்தின் தலைப்பை திருத்தலாம் . புகைப்படங்களை மாற்றலாம். – ஷர்ட்யுஆரெல் ( http://shrturl.co/) இணையதளம் இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது . அடிப்படையில் இந்த இணையதளம் […]

Read Article →

நாடுகளின் வரைபடங்களை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம்

வரைபட சண்டை போட விருப்பமா? என்று கேட்பது போல் இருந்தாலும் மேப்பைட் இணையதளம் உண்மையில் செய்வது நாடுகளின் வரைபடங்களை ஒப்பட்டு பார்ப்பதை ! அதாவது எந்த இரண்டு நாடுகளையும் அவற்றின் வரைபடங்கள் வாயிலாக இந்த தளத்தில் ஒப்பிட்டு பார்க்கலாம். இதற்காக இரண்டு […]

Read Article →

இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

இமெயில் வழியே முழு இணையதளத்தையும் அனுப்பி வைக்கும் தேவையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால்,இமெயில் த வெப் (http://www.emailtheweb.com/ ) தளம் இதை சாத்தியமாக்குகிறது.இந்த தளத்தின் மூலம் எந்த ஒரு இணையதளத்தையும் இமெயிலாகவே அனுப்பி விடலாம்.இதற்காக முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் […]

Read Article →

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளம் […]

Read Article →

பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் […]

Read Article →

நண்பேன்டா இணையதளம்.

முதலாளி அல்லது மேலதிகாரி மீதான ஆத்திரத்தையும் அதிருப்தியையும் கொட்டித்தீர்க்க என்றே இணையதளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் அறை நண்பர்கள் மீதான அதிருப்தியை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் இணையதளமாக ‘மை ரூம்மேட் சக்ஸ்’ இணையதளம் அறிமுகமாகியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் […]

Read Article →

சுலபமாக சுயசரிதை எழுத உதவும் இணையதளம்.

நீங்களும் கூட சுயசரிதை எழுதலாம் என்று உற்சாகம் அளிக்கும் இணையதளங்களின் வரிசையில் யுஷுவல் வேர்ட்ஸ் தளமும் வருகிறது. சுயசரிதை என்றவுடன் ஏதோ பிரபலங்களுக்கும் சாதித்தவர்களுக்கும் மட்டும் சொந்தமான விஷயம் என்று ஒதுங்கி விட வேண்டும்.சாமான்யர்களும் தங்கள் வாழ்கை நிகழ்வுகளை பதிவு செய்து […]

Read Article →

இணைய வடிவமைப்பின் அடிப்படைகளை அறிய ஒரு தளம்.

இப்போது பார்க்கப்போகும் இணையதளம் இணைய வடிவமைப்பு தொடர்பானது என்றாலும் இது இணைய வடிவமைப்பாளர்களுக்கானது மட்டும் அல்ல;எலோருக்குமானது. சொல்லப்போனால் இந்த தளம் வடிவமைப்பாளர்களை விட இணையவாசிகளை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது.அதாவது இணையவாசிகளுக்காக வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வடிவமைப்பாளரும் இந்த தளத்தை பார்த்ததுமே மகிழ்ந்து […]

Read Article →