இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் […]

Read Article →

கற்றுக்கொள்ள கைகொடுக்கும் அருமையான வீடியோ தளங்கள்!.

இணையத்தில் வீடியோ என்றதும் யூடியூப் தான் நினைவுக்கு வரும். வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிகிடப்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உண்மையில் கோடிக்கணக்கிலான வீடியோக்கள். யூடியூப் மட்டும் அல்ல, விமியோ போன்ற வேறு பல வீடியோ சேவைகளும் இருக்கின்றன. யூடியூப் என்றதும் […]

Read Article →

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

Read Article →

இணைய தாத்தா பீட்டர் ஆக்லே !

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் […]

Read Article →

வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்.

இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் […]

Read Article →

திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த திருப்தி கிடைக்காமல் போகலாம். அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் ஒரு தனி உலகம். முழுவதும் […]

Read Article →

யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம். யூடியூப் சார்ந்த […]

Read Article →

விளம்பரங்களை விமர்சிக்க ஒரு இணையதளம்.

விளம்பர‌ங்கள் கைத்தட்டி ரசிக்க கூடிய வகையில் இருக்கின்றன.லேசாக புன்னகைத்து மகிழக்கூடியதாக இருக்கின்றன.பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்கும் வகையில் இருந்தாலும் சில அலுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்கள் வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கின்றன.சில விளம்பரங்களின் உள்ளடக்கமும் உருவாக்கமும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். விமர்சனங்களின் வீச்சையும் தாக்கத்தையும் க‌ருத்தில் கொண்டு பார்க்கும் […]

Read Article →

கூகுல் இல்லாமல் ஒரு நாள்!

ஒரு நாள்,ஒரே நாள்!கூகுல் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?இந்த கேள்வியை கேட்பதற்காக என்றே ‘ஒன் டே விதவுட் கூகுல்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எதற்காக இப்படி ஒரு கேள்வி என்று கேட்பதற்கில்லை;காரணம் கூகுல் நமது உலகம் கூகுல்மயமாகி கொண்டிருக்கிறது.நாமெல்லாம் கூகுலுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்.இதன் […]

Read Article →

வீடியோவுக்கான பின்ட்ரெஸ்ட்!.

இணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போலவே வீடியோ கோப்புகளை சேமித்து வைப்பதற்காக சேவையாக விடின்டிரெஸ்ட் தளம் அறிமுகமாகியுள்ளது. பின்ட்ரெஸ்ட் தளத்திலேயே கூட வீடியோ கோப்புகளையும் சேமிக்கலாம் என்றாலும் அது பிரதானமாக […]

Read Article →