இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு. சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் […]

Read Article →

ஐபேட் ;சும்மா அதிருதில்லே

டிவிட்டரிடம் கேட்டால் ‘ஐபேட்’ பெயரைச்சொன்ன சும்மா அதிருதில்லே என்று பதில் சொல்லக்கூடும்.நிமிடத்துக்கு ஐபேட் பெயரில் 7000 டிவிட்டர் செய்திகள் பதிவானால் வேறு எப்படி சொல்வதாம். ஆம், ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள ஐபேட் சாதன‌ம் இண்டெர்நெட் உலகில் பரபரப்பையும் விவாதத்தியும் ஏற்படுத்தியுள்ள நிலையில் […]

Read Article →

கூகுலுக்கு ஒரு தேடிய‌ந்திர‌ அக்கா

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடிய‌ந்திரம் ஒன்று உதயமாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. (நன்றி;http://news.bbc.co.uk/2/hi/technology/8483597.stm அச்சு அசல் கூகுலைப்போல‌வே வடிவமைப்பு கொண்ட அந்த தேடியந்திரத்தின் பெயரும் கிட்டத்தட்ட கூகுல் போலவே இருக்கிற‌து.கூஜே; இது தான அந்த‌ […]

Read Article →

ஐபோனால் பிறந்த குழந்தை

ஐபோனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ,ஐபோனில் உள்ள ஆயிரக்கணக்கான செயலிகளில் ஒன்று அதற்கு உதவியிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்தை சேர்ந்த லேனா பிரைஸ் என்பவர் தான் ஐபோன் உதவியோடு தாயாகியிருக்கிறார்.அவர‌து குழந்தை உலகின் […]

Read Article →

ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.  ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து […]

Read Article →

தமிழ்நேஷன் மூடலும் வாசகரின் கடிதமும்

தமிழ்நேஷன் டாட் ஆர்ஜி இணையதளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உண்மையில் இது வருத்தம் தரும் செய்தி. தமிழ்நேஷன் தளம் நல்லதொரு ஆவண காப்பகமாக விளங்கி வந்தது.தமிழ் இலக்கியம் உட்பட பல தகவல்களை அதன் […]

Read Article →

சீன இண்டெர்நெட் தணிக்கை பற்றி பில்கேட்ஸ் கருத்து

‘இதெல்லாம் ஒன்றுமே இல்லை.ஜுஜுபி ‘என்று சூப்பர்ஸ்டார் ரஜினி பாணியில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சீனாவின் இண்டெர்நெட் தணிக்கை பற்றி கூலாக கருத்து தெரிவித்துள்ளார்.இந்த‌ பிர‌ச்ச‌னையில் கூகுல் ஒவ‌ராக‌ அல‌ட்டிக்கொள்கிற‌து என்றும் அவ‌ர் சொல்லாம‌ல் சொல்லியிருக்கிறார். கூகுல் மீதான‌ சைப‌ர் தாக்குத‌லை அடுத்து […]

Read Article →

இந்திய குடியரசுக்கு கூகுல் வந்தனம்

வண்ணமயமான புகையை உமிழ்ந்த படு சீறிப்பாயும் விமானங்கள்.வண்ணத்தை உற்றுப்பார்த்தால் மூவர்ணக்கொடி போல இருக்கிறது. வ‌ண்ண‌ வ‌லைய‌ங்க‌ளை பார்த்தால் கூகுல் எழுத்துக்க‌ள் போல‌ உள்ள‌து.  ஆம், கூகுல் த‌ன் வ‌ழ‌க்க‌ப்ப‌டி இந்திய‌ குடிய‌ர‌சு தின‌த்தை முன்னிட்டு (கூகுலின் இந்திய தளத்தில்)உருவாக்கியுள்ள‌ மூவ‌ர‌ண‌ லோகோ […]

Read Article →

கூகுல் தாக்குதல்;சீனா மறுப்பு

கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்பட்ட நிலையில் சீனா முதல் முறையாக இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளது.கூகுல் தாக்குதலுக்கு எந்த விதத்திலும் தான் பொருப்பல்ல என்று மறுப்பும் […]

Read Article →

டிவிட்டருக்கு ஒரு சோதனை

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை  கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் […]

Read Article →