போராடுங்கள் நுகர்வோரே

இந்த வலைபதிவின் நோக்கங்களில் ஒன்று இண்டெர்நெட் எப்ப‌டி ஒரு போராட்டத்திற்கான கருவியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதும் தான்.இண்டெர்நெட்டின் உதவியோடு சான்மான்யர்களும் நுகர்வோரும் எவ்வாறெல்லாம் போராடுகின்றனர் என்பதை பார்க்கும் போது இந்த தொழில்நுட்பத்தின் மீது கூடுதல் பற்று உண்டாகிறது. இண்டெர்நெட் துணை கொண்டு […]

Read Article →

இலங்கைக்காக பேஸ்புக் போராட்டம்

ஒரு நாட்டின் அழகைப்பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணியாக சென்ற நேரத்தில் அந்நாட்டில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? கனடா நாட்டைச் சேர்ந்த வாலிபர், அலெக்ஸ் புக்பைண்டர் மியான்மர் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, இதே போன்ற அனுபவத்தை தான் […]

Read Article →

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது. . ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் […]

Read Article →

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா? நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை […]

Read Article →

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே […]

Read Article →

தினம் ஒரு கால் பந்து

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த கேள்விக்கு, தானத்தில் சிறந்தது கால்பந்து தானம்தான் என்று சொல்லக்கூடும்.   இதனை செயல்படுத்தி காட்டுவதற்காகவென்றே அவர் லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் […]

Read Article →