தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்கள்!.

தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மைல்கல்லை முன்னிட்டு அன்மையில் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விக்கிபீடியாவில் பங்களிப்பதற்கான பயிறிசியும் அளிக்கப்பட்டது. இந்திய அளவில் தமிழ் விக்கிபீடியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இது […]

Read Article →

புள்ளி விவரங்களுக்கான பிரவுசர்

கட், காபி, பேஸ்ட்-இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது […]

Read Article →