என் கேள்விக்கு என்ன புத்தகம்? பதில் சொல்லும் இணையதளம்.

புதிதாக என்ன புத்தகம் படிக்கலாம் என்னும் கேள்விக்கு பதில் அளிக்கும் தளங்களில் புதிய வரவாக மைன்ட் த புக் தளம் அறிமுகமாகியுள்ளது.மற்ற தளங்களில் இருந்து மாறுபட்டு புதுமையான முறையில் இந்த தளம் அடுத்ததாக படிக்ககூடிய புத்தகத்தை பரிந்துரைக்கிறது. அநேகமாக இந்த தளம் […]

Read Article →

புத்திசாலித்தனமான தேடிய‌ந்திரம் ட்ருவர் .

தேடியந்திர உலகில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் ட்ரூவர் தேடியந்திரம் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தலாம் என்றாலும் அதன் புத்திசாலித்தனம் நிச்சயம் கவரக்கூடும். முதலில் ட்ருவர் தன்னை மிக அழகாக சுய வர்ண‌னை செய்து கொள்கிறது.இண்ட்நெட்டின் முதல் லைவான தேடியந்திரம் என்ற அதன் வர்ணனையை […]

Read Article →

புத்தகங்களை பட்டியல் போட வாருங்கள்!

புததகங்களையும் பட்டியலையும் பிரிக்க முடியாது தான். புத்தக உலகில் பட்டியல்களுக்கு குரைவில்லை தான். அதிகம் விற்கும் பெஸ்ட் செல்லர் பட்டியல்,பிரபலங்களின் நான் விரும்பி படித்த புத்தகங்கள்,வாசிப்பு நிபுணர்களின் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்,உலகின் சிறந்த 100 புத்தகங்கள்,உலகை மாற்றி அமைத்த புத்தகங்கள் […]

Read Article →

உலக‌ குறும்பதிவுகளை காண ஒரு இணையதளம்.

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்திவிடும். டிவிட்டரில் ஓய்வில்லாமல் வெளியாகி கொண்டே இருக்கும் தகவல் நதிகளை நம் கண் முன்னே பாய்ந்தோட செய்கிறது இந்த தளம்.எந்த வகையில் […]

Read Article →

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தேட!

நண்பன் படத்தில் பேராசிரியர் விருமாண்டி சந்தானம் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் கரும் பலகையில் எழுதுவது போல ஒரு காட்சி வரும்.பேராசிரியரின் அதீத திறமையை உணர்த்தும் இந்த காட்சியை பார்த்து விட்டு யாரேனும் இரண்டு கைகளிலும் எழுதிப்பார்க்க முயன்றனரா என்று தெரியவில்லை. […]

Read Article →

இரண்டு லட்சம் வால்பேப்பர்களோடு அழைக்கும் இணையதளம்.

டெஸ்க்டாப்பின் பின்னணியில் தோன்றும் அழகான வால்பேப்பர்களை நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம் தான்.இது மிகவும் சுலபமானது.ஆனால் மனதுக்கு பிடித்தமான வடிவமைப்பில் வால்ப்பேப்பர்கள் கிடைப்பது அத்தனை சுலபமல்ல!. காரணம் எப்போதுமே நமது டெஸ்க்டாப்பில் இருப்பதைவிட நண்பர்களின் டெஸ்க்டாப்பை அலங்கரித்து கொண்டிருக்கும் வால்பேப்பர் அழகாக இருப்பது […]

Read Article →

இரு கரம் நீட்டி அழைக்கும் இணையதளம்.

உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன் பெயரும் அதே தான்.இண்டெர்நெட்டின் மிகவும் அழகான இடம்.அதாவது தி நைசஸ்ட் பிலேஸ் ஆன் த நெட்.இது தான் அந்த தளத்தின் முகவரி. அழகான […]

Read Article →

புன்னகைக்க ஒரு இணையதளம்.

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா? தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது. உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளிக் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம்.இந்த கட்டளையை […]

Read Article →

கோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.

இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த தளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டு அதன் உரிமையாளரான டாட்காம் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை பறிக்கும் சோபா கருப்பு சட்டத்தை எதிர்த்து […]

Read Article →

நேர்மையான ,தூய்மையான,நட்பான தேடியந்திரம்.

நீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமா?அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமா? ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் […]

Read Article →