டிவீட் செய்ய ஏற்ற நேரம் எது? சொல்லும் இணையதளங்கள்.

எப்பொழுது டிவீட் செய்வது என்பதோ, ஒரு நாளுக்கு எத்தனை முறை டிவீட் செய்வது என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது.சுறுசுறுப்பாக இருப்பவர்கள் நாள் முழுவதும் டிவீட் செய்யலாம்.மற்றவர்கள் டிவிட்டர் கணக்கை மறந்து விடாமல் இருக்கும் அளவுக்கு அவப்போது டிவீட் செய்து கொண்டிருக்க வேண்டும். […]

Read Article →

டிவிட்டருக்கு ஒரு வாலாக ஒரு இணைய தளம்.

டிவிட்டரின் பல‌மும் பலவீனமும் 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடு தான்.சொற் சிக்கனத்திற்கு பழகிய கவிஞர்கள் போல டிவிட்டர் பயனாளிகள் இந்த கட்டுப்பாட்டுக்கு பழகிவிட்டனர்.140 எழுத்துகளுக்குள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் கலையும் பயனாளிகளுக்கு இயல்பாகவே சாத்தியமாகிவிடுகிற‌து. டிவிட்டரின் குணம் தெரிந்து அதனை பயன்படுத்த […]

Read Article →

டிவிட்டரில் விவாதம் செய்த ரவாண்டா அதிபர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா டிவிட்டரில் இருக்கிறார்.ரஷ்ய அதிபர் மெடிவிடேவ்,வெனிசுலா அதிபர் சாவேஸ் ஆகியோரும் டிவிட்டரில் இருக்கின்றனர்.தாய்லாந்து பிரதமர்,பிரிட்டன் பிரதமர் என மேலும் சில தேசத்தலைவர்களும் டிவிட்டரில் இருக்கின்றனர்.ஆனாலும் டிவிட்டர் பயன்பாட்டில் முன்னோடி என்னும் பெருமை ரவாண்டா நாட்டு அதிபர் பால ககாமேவுக்கு […]

Read Article →

நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும் உண்டு.அதற்கு மாறாக ஜனநாயகத்தனமையோடு எதை செய்தாலும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கருத்துக்களை அறிய முற்படுபவர்களும் இருக்கின்றனர். இரண்டு அணுகுமுறைகளிலுமே சாதக பாதக அமசங்கள் […]

Read Article →

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று […]

Read Article →

புதிய இணையதள‌ முகவரி சுருக்க சேவை.

டிவிட்டர் ,பேஸ்புக் யுகத்தில் இணையதள முகவரிகளை சுருக்கும் சேவைகள் அவசியமானது தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் புதியதொரு சேவை அவசியம் தானா? பிட்.லி பிரபலமாக்கிய இந்த பிரிவில் இப்போது எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன.கூகுலே தன் பங்கிற்கு கூகு.ல் என்னும் முகவரி சுருக்க […]

Read Article →

ஊழலுக்கு எதிராக ஒரு செல்போன் செயலி.

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,எவ்வளவு கேட்டனர் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்யுங்கள். இப்படி செய்வதன் முலம் உங்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உழலுக்கு எதிரான இயக்கத்தில் […]

Read Article →

டிவிட்டரால் கிடைத்த தொலைந்த லேப்டாப்

தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்த ஐ டி ஆலோசகர் ஒருவரின்  தொலைந்து போன லேப்டாப் இப்படி டிவிடட்டர் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது. அதிலும் ஆச்சர்ய‌ம் என்னவென்றால் கனடாவை […]

Read Article →

டிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே

டிவிட்டர் மூலம் புதிய செய்திகளையும் சுவாரஸ்யமான இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் சமுக வலைப்பின்னல் என்று வர்ணித்து கொள்ளும் டிவிட்லேயை பார்த்ததுமே அட மற்றொரு ‘டிக்’ நகல் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது.ஆனால் மற்ற டிக் நகல்கள் போல முதல் பார்வைக்கு […]

Read Article →

ஒரு நாள்;ஒரு நன்கொடை;ஒரு இணையதளம்

தினம் தினம் தள்ளுபடி பற்றிய தகவல்களை தரும் இணையதளங்கள் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்க்கும் வகையில் இந்த தினசரி தள்ளுபடி தளங்கள் நிறுவன தள்ளுபடிகளில் அன்றைய தினத்துக்கானவற்றை […]

Read Article →