கூகுலின் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்.

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்பட்டு வருவது. இந்த ஆய்வுன் பயனாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார் மாதிரியை கூகுல் அறிமுகம் செய்துள்ளது. செல்ஃப் டிரைவிங் […]

Read Article →

கம்ப்யூட்டரில் கோப்புகளை சேமிக்கசரியான வழி எது ?

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைக்கும் பழக்கம். கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எல்லோரும் செய்வது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்து வைப்பது எளிதானது, இயலாபாது. சுலபமானது ! அதே […]

Read Article →

வெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.

கோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அதில் நிச்சயம் விலங்கியல் பூங்காக்களும் ,வனவிலங்கு சரணாலயங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். வனவிலங்கு பூங்கா என்றவுடன் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் […]

Read Article →

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட […]

Read Article →

பிலிக்கர் புகைப்பட சேவையை சிறப்பாக பயன்படுத்த உதவும் இணையதளங்கள்.

பிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினாலும் இதன் பயன்பாட்டுத்தன்மையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மத்தியிலும் சரி, அமெச்சூர் ஒளிப்பட கலைஞர்கள் மத்திலும் சரி பிலிக்கர் தான் […]

Read Article →

விடுமுறையில் விளையாட்டாக விஞ்ஞானம்.

விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல குதூகுலமான விஷயம் வேறு கிடையாது இல்லையா? கிரிக்கெட்,கால்பந்து என அவுட்டோர் கேம்கள் பல இருந்தாலும் கொளுத்தும் வெய்யிலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் போது […]

Read Article →

காகித மைக்ராஸ்கோப் ; இந்திய அமெரிக்கரின் அற்புத கண்டுபிடிப்பு.

காகிதத்தை விதவிதமாக மடித்து அழகான கலைப்பொருட்களையும் , விளையாட்டு சாதனங்களையும் உருவாக்கலாம். ஆனால் காகிதத்தில் மைக்ராஸ்கோப்பை உருவாக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மனு பிரகாஷ் எனும் இளம் விஞ்ஞானி காகித மைக்ராஸ்கோப்பை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். பெயரை பார்த்ததுமே […]

Read Article →

பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் […]

Read Article →

பிரசவத்தை நேரடியாக ட்வீட் செய்த பெண்மணி !

குழந்தை லூசியா பிறந்த போது உலகமே வாழ்த்து சொன்னது. லூசியா ட்விட்டர் குழந்தையாக பிறந்தது தான் காரணம். தனக்கென தனி ட்விட்டர் முகவரியோடும் (@lucia ) பிறந்தாள். பிறக்கும் போதே லுசியா தனக்கான ட்விட்டர் முகவரியோடு பிறந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறதா? அதைவிட […]

Read Article →

வரலாறு சொல்லும் யூடியூப் வீடியோ

யூடியூப்பில் எத்தனையோ வீடியோக்களை பார்த்து ரசித்திருப்பீர்கள்.அடுத்ததாக பார்க்க நினைக்கும் வீடியோக்களின் பட்டியலில் ,ஆம்ஸ்டர்டம் நகர் பற்றிய இந்த பழைய வீடியோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தொலைக்காட்சி ஆவனப்படம் ஒன்றின் பத்து நிமிட தொகுப்பு தான் இந்த வீடியோ (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YY6PQAI4TZE ) . மற்ற யூடியூப் […]

Read Article →