பில்கேட்ஸ்,தலாய் லாமா;யாருக்கு புக‌ழ் அதிக‌ம்

த‌லாய் லாமாவை மைக்ரோசாப்ட் அதிப‌ர் பில் கேட்சோடு ஒப்பிட‌ முடியாது தான்.ஆனால் இருவ‌ருமே உல‌க‌ அள‌வில் புக‌ழ் பெற்ற‌வ‌ர்க‌ள். இவ‌ர்களில் யார் அதிக‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் என்னும் கேள்வி எந்த‌ அள‌வுக்கு பொருத்த‌மான‌து என்று தெரிய‌வில்லை.அவசிய‌ம‌ற்ற‌து என்று கூட‌ சில‌ர் நினைக்க‌லாம். […]

Read Article →

சச்சினுக்கு டிவிட்டரில் குவிந்த‌ பாராட்டு

கிரிக்கெட் விளையாட்டை அறியாதவர்கள் கூட யார் இந்த சச்சின் என்று கேட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு டிவிட்டரில் சச்சின் அதிக்கம் செலுத்தியிருக்கிறார். குவாலியர் ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்ததை தொடர்ந்து டிவிட்டர் முழுவதும் சச்சின் […]

Read Article →

அந்த நான்கு இணையதளங்கள்

அடிக்க‌டி பார்க்கும் இணைய‌த‌ள‌ங்க‌ள் என்னும் ப‌ட்டிய‌ல் எல்லோரிட‌மும் இருக்க‌லாம்.அத்த‌கைய பட்டிய‌ல் உங்க‌ளிட‌மும் இருந்தால் அவ‌ற்றில் நான்கு இணைய‌தளங்க‌ளை தேர்வு செய்து கொண்டு  ‘ஃபேவ்4’ இணைய‌தள‌த்தின் ப‌க்க‌ம் செல்லுங்க‌ள்;அங்கு உங்க‌ளுக்கு ஆச்ச‌ர்ய‌ம் காத்திருக்கும். அந்த‌ நான்கு தளங்க‌ளையும் ஃபேவ்4 முக‌ப்பு ப‌க்கத்தில் தோன்ற‌ […]

Read Article →

திருடர்களுக்கு வழிகாட்டும் இணையதளம்

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான் புதிதாக அறிமுகமாகியுள்ள இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. இணைய உல‌கில் பெரும் பரபரப்பையும் கூடவே விவாதத்தையும் உண்டாக்கியிருக்கிறது அந்த தளம். பிளீஸ்ராப்மீ என்பது […]

Read Article →

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் […]

Read Article →

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் […]

Read Article →

750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள‌து. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்த‌செல்போன் ரகங்களை […]

Read Article →

ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள். ஸ்பெயின் நாட்டில் உள்ள […]

Read Article →

இன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்!

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது.  ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் […]

Read Article →

ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்திற்கு இந்த இரண்டு சொற்களீல் எது மிகவும் பொருத்தாமாக‌ இருக்கும்? இரண்டில் எது சரியாக இருந்தாலும் சரி ,அமெரிக்கர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்கும் பொன்னான […]

Read Article →