இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க […]

Read Article →

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் […]

Read Article →

இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பார்த்து ரசிக்க எளிய வழி!

இணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஒரு காலத்தில் பிலிக்கர் தான் சிறந்த வழி. இப்போது இன்ஸ்டாகிராம் வந்திருக்கிறது. புகைப்படங்களுக்கான டிவிட்டரான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம் ,நட்பு கொள்ளலாம்.  இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து […]

Read Article →

தேர்தல் கணிப்பு இனி உங்கள் கையில்

தேர்தல் கருத்துக் கணிப்புகளை செய்தி நிறுவனங்களும் , தொலைக்காட்சிகளும் தான் நடத்த வேண்டுமா என்ன? இனி திருவாளர் வாக்காளர்கள் ( நீங்கள் தான் ) நினைத்தாலும் கருத்துக்கணிப்பு நடத்தலாம். இதற்கான வசதியை உள்ளங்கையிலேயே கொண்டு வந்திருக்கிறது வோட்டர்லைன் செயலி ( அப்) . […]

Read Article →

விக்கிபீடியா தெரியும் ! விக்கி புதிர் தெரியுமா?

விக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதால் கட்டற்ற களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்புகளுக்காக (Reference ) இணையத்தில் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாவை தான். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களின் […]

Read Article →

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர்.  சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன […]

Read Article →

உங்கள் இணைய அறிவுக்கு ஒரு பரிசோதனை

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் […]

Read Article →

மங்கலான புகைப்படங்களை சரி செய்யும் இணையதளம்.

உங்களிடம் மங்கலான புகைப்படங்கள் இருக்கின்றனவா?  இந்த கேள்வியை கேட்பது  ஸ்மார்ட்டிபிலர் இணையதளம்  .மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை . புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள […]

Read Article →

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய அறிமுகமான மோட்டோ ஜி போன்  இந்த நிலையை மேலும் வலுவாக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றே […]

Read Article →

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக […]

Read Article →