கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் […]

Read Article →

இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம். எதற்கு இந்த திடிர் […]

Read Article →

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி.

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய […]

Read Article →

சற்றே விலகி நில்லேன் கர்சரே !

கர்சர் படுத்தும் பாடு என்று புலம்பிய அனுபவம் உங்களுக்கு உண்டா? கர்சர் என்ரால் மவுஸ் கர்சர். இணையத்தில் அதிகம் டைப் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் அடிக்கடி இப்படி புலம்ப நேரலாம். அதாவது டைப் செய்யும் போதெல்லாம் எந்த இடத்தில் டைப் செய்கிறோமோ […]

Read Article →

பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?

பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்பட‌ங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான். பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு […]

Read Article →

இதயத்துடிப்பு பாஸ்வேர்டாகும் அதிசயம்.

எதிர்காலத்தில் பாஸ்வேர்டு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் கை ரேகை பாஸ்வேர்டாகலாம்.முக குறிப்புகள் கடவுச்சொல்லாகலாம்.பாஸ்வேர்டாக ஒரு மாத்திரியை முழுங்கி கொள்ளலாம். இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் வேண்டுமானால் நிகழலாம். இவற்றை சாத்தியமாக்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிடுவங்கள் சார்பில்,விஞ்ஞானிகள் […]

Read Article →

டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க […]

Read Article →

நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி?

ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை […]

Read Article →

பதிவர் விழா அழைப்பிதழ்.

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. அழைப்பிதழை நண்பர் வீடுதிரும்பல் பகிர்ந்து கொண்டுள்ளார். பதிவர்கள் சந்தித்து மகிழ இது நல்ல வாய்ப்பு. புதிய தொடர்புகளும் புரிதலும் […]

Read Article →

புக்மார்கிங் சேவையில் மேலும் ஒரு புதுமை.

மினி லாக்ஸ் சேவையை மினி விஸ்வரூபம் எடுக்கும் தளம் என்று சொல்லலாம்.அதாவது முதல் பார்வைக்கு எளிமையாக அறிமுகமாகும் இந்த தளம் அதனை பயன்படுத்தி பார்க்கும் போதே கூடுதல் அம்சங்களோடு விரிவிடைந்து கொண்டே போகிறது.அதுவும் எளிமை மாறாத தன்மையோடு! அடிப்படையில் இது புக்மார்கிங் […]

Read Article →