இணையத்தில் வியந்து போகலாம் வாருங்கள்!

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய்க்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த ஆச்சர்யத்தின் பின்னே உள்ள விளக்கத்தை அறிந்து கொள்ள […]

Read Article →

விக்கிபீடியாவை மேலும் சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிகள்!

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான […]

Read Article →

இரண்டு குறும்பதிவுகளின் கதை

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு வந்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சி.ஐ.ஏ டிவிட்டருக்கு வந்திருப்பது (@CIA) ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த ஒன்று தான். ரகசியங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற சி.ஐ.ஏ டிவிட்டரில் என்ன விதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் […]

Read Article →

உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்

 கால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழி எது? உடனுக்குடன் அப்டேட்கள், பிரத்யேக ஹாஷ்டேகுகளுடன் பிரத்யேக வசதிகளுடன் உங்களைப்போலவே டிவிட்டரும் உலக கோப்பை கொண்டாட தயாராகி இருக்கிறது. ஆம், குறும்பதிவு […]

Read Article →

டக் டக் கோவில் புதிய தேடல் வசதி

டக் டக் கோ கூகுலுக்கு மாற்றாக சொல்லப்படும் தேடியந்திரம் . பிரதான தேடல் தவிர சின்ன சின்ன தேடல் வசதிகளை அறிமுகம் செய்வதிலும் கூகுல் போலவே தான் இருக்கிறது டக் டக் கோ! உதாரணத்துக்கு நேரடியாக தேடும் வசதி. அதாவது , […]

Read Article →

கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்!

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் உலக கோப்பை கால்பந்து வரும் 12 ந் தேதி கால்பந்தின் சொர்கபூமி பிரேசிலில் துவங்குகிறது. இணையத்திலும், தொலைக்காட்சியிலும் உலக கோப்பை ஆட்டங்களை பின் தொடர ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் போட்டி நடக்கும் […]

Read Article →

விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை

இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது  ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் […]

Read Article →

இணையதளங்களை திருத்துவோம் வாருங்கள்

உங்களுக்கு ஹேக்கிங் செய்யத்தெரியாவிட்டால் என்ன? நீங்கள் விரும்பினால் ஒரு இணையதளத்தின் தோற்றத்தை மாற்றலாம் தெரியுமா? அந்த இணையதளத்தின் தலைப்பை திருத்தலாம் . புகைப்படங்களை மாற்றலாம். – ஷர்ட்யுஆரெல் ( http://shrturl.co/) இணையதளம் இவை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது . அடிப்படையில் இந்த இணையதளம் […]

Read Article →

இது உங்களுக்கான தேடியந்திரம்

தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் கூகிள் தான் நினைவுக்கு வருவது இயல்பானது தான்! ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தான் தேடியந்திரம் என்று நினைத்துவிடக்கூடாது. சூப்பரான மாற்று தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் வோல்பிராம் ஆல்பா (http://www.wolframalpha.com/ […]

Read Article →

லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது […]

Read Article →