ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு இணையதளம்

இன்டெர்நெட்டை பேராசிரியர்களுக்கு விரோதமானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் பேராசிரியர்களை மனம் நோக வைக்ககூடிய இணையதளங்கள்  இருக்கின்றன. பேராசிரியர்களை மாணவர்கள் மதிப்பிட வைக்கும் தளங்கள் தான் அவை. பொதுவாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தானே மதிப்பெண் போடுவார்கள்.ஆனால் இந்த தளங்கள் மூலம் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பெண் […]

Read Article →

ஒரே நேர‌த்தில் தேட மேலும் சில தேடியந்திரங்கள்.

ஒப்பிட்டு நோக்கில் இல்லாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கென பல தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. அவற்றில் மிக எளிமையான இரண்டு தேடியந்திரங்களை பார்ப்போம். முதலில் தி இன்போ.காம்.அநேகமாக பழைய தேடியந்திரமாக இருக்க […]

Read Article →

ஒரே நேரத்தில் மூன்று தேடியந்திரங்களில் தேட‌

தேடியந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் இணையவாசிகளுக்கு ஏற்படுமா என்று தெரியவில்லை.ஆனால் முன்னணி தேடியந்திர‌ங்களின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் அதற்கான தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை. இந்த வரிசையில் மேலும் ஒரு தேடியந்திரமாக ‘யாபிகோ’வை சொல்ல்லாம்.அது என்ன யாபிகோ என்று கேட்க […]

Read Article →

கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்.

கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுக‌ம் செய்தது.அதற்கு ச‌ற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அத‌ற்கும் முன்பாக கூகுல் உடனடி சேவையை கொண்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பாக கூகுல் அலையை அறிமுகம் செய்தது.அலை இப்போது ஓய்ந்து விட்டாலும் கூகுல் […]

Read Article →

செல்போனில் இணையதளங்களை படிக்க

வலையில் உலாவும் போது பின்னர் படிக்கலாம் என கட்டுரைகளை இணையபக்கங்களாக சேமித்து வைக்கும் சேவைகள் பல இருந்தாலும் லேட்டர்லூப் அவற்றில் வித்தியாசமானது விஷேசமானது . காரணம் இந்த சேவை இணையபக்கங்களை உங்கள் செல்போனில் சேமித்து வைத்து கொண்டு நேரம் கிடைக்கும் போது […]

Read Article →

இணைய தளங்களை குறித்து வைக்க ஒரு இணையதளம்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வதை போல இணையத்தில் உலா வரும் போது கும்பிட நினைக்காத தெய்வங்களையும் அடிக்கடி தரிசிக்கலாம்.அதாவது நாம் தேடிச்செல்லாத தகவல்கள்,ஆனால் நமக்கு சுவாரஸ்யத்தையும் பயனையும் தரக்கூடிய தகவல்களையோ கட்டுரையையோ பார்க்கலாம். இந்த கட்டுரைகள் என்ன […]

Read Article →

பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம்

பிடிஎஃப் கோப்புகள் மீதான பூட்டை நீக்க உதவும் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.பிடிஎஃப் அன்லாக் என்னும் அந்த தளம் பிடிஎஃப் கோப்புகளில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி அவற்றை விரும்பிய வகையில் பயன்படுத்த உதவுகிறது. பெரும்பாலான […]

Read Article →

ஒரே போன்ற தளங்களை தேட உதவும் இணையதளங்கள்

பக்கத்து வீட்டுக்காரர்களை போல பக்கத்து வீட்டு இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா? எந்த இணையதளத்தை எடுத்து கொண்டாலும் அதே போன்ற இணையதளங்கள் இருக்கும் அல்லவா?இப்படி ஒரே மாதிரியான இணையதளங்களை தான் பக்கத்து வீட்டு இணையதளங்கள் என்று குறிப்பிடுகிறது சைட் நெக்ஸ்ட் டோர்  இணையதளம். […]

Read Article →

ஆங்கிலத்தில் எழுத உதவும் இணையதளம்

 ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ […]

Read Article →

ஷாப்பிங் செய்ய கைகொடுக்கும் இணையதளம்

சந்தை ஆய்வு என்பது வர்த்தக நிறுவங்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?நுகர்வோரும் கூட தான் ஆய்வு செய்கின்றனர். பெரும்பாலான நுகர்வோர் எடுத்தவுடன் ஒரு பொருளை வாங்கி விடுவதில்லை.தாங்கள் வாங்க் விரும்பும் பொருள் தொடர்பான அதிகப்டச விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டு […]

Read Article →