கூகுல் கண்ணாடியால் அபராதம்.

அமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வரலாற்றில். ஏனெனில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காரணம் , கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுல் கண்ணாடி ( கூகுல் கிலாஸ்) […]

Read Article →

இணைய உலகின் 7 அதிசயங்கள்.

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்வெளி மையம் போன்ற அலுவலகம், பேஸ்புக் தலமையகம் உள்ளிட்ட ஏழு இடங்கள் இணைய உலகின் அதிசயமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இந்த […]

Read Article →

காணாமல் போனது கிளாஸ்பைட்ஸ்.

இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ் தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம் மூடப்பட்டு விட்டது. ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம் எனும் தலைப்பில் இந்த தளம் பற்றிய அறிமுகத்தை 2011 ஜூலை மாதம் எழுதியிருந்தேன். இன்றளவும் […]

Read Article →

இணையத்தில் கண்காணிப்பது யார் ? அடையாளம் காட்டும் லைட்பீம் !

கண்காணிக்கப்படுவதும்,கவனிக்கப்படுவதும் தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.  அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும் , பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு செயல்படவும் […]

Read Article →

இணையத்தில் காப்புரிமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 அம்சங்கள்.

இணையத்தில் காப்புரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.புகைப்படங்களையும், தகவல்களையும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது பலருக்கு வழக்கமாக இருக்கிறது. இணையத்தில் பார்க்கும் மற்றும் படிக்கும் சுவாரஸ்யமான தகவல்களை வலைப்பதிவிலும் பேஸ்புக் கிலும் வெளியிடுவது இணையவாசிகளுக்கு இயல்பாக இருக்கிறது. ஒரு சிலர் கட் காபி […]

Read Article →

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா […]

Read Article →

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட […]

Read Article →

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான […]

Read Article →

தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கணியம் இதழ்.

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் பத்தாண்டுகளை கொண்டாடியதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2″ என்ற புத்த‌கமும் வெளியாகி இருக்கிறது. இந்த நூலை கணியம்.காம் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டற்ற மெண்பொருள் தொடர்பான மாத […]

Read Article →

ஸ்லிம்மா,சூப்பரா,ஐபேட்ஏர் அறிமுகம்!.

>வர்ணனைகள் இல்லாமல் ஆப்பில் அறிமுகமா? மேலும் மெலிதானது,மேலும் லேசானது,மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு ஆப்பிளின் ஐபேட் ஆர் அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவி நடைபெற்ற ஆப்பிளின் வருடந்திர தொழில்நுட்ப திருவிழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபேடின் அடுத்த மேம்பட்ட மாதிரி அறிமுகம் […]

Read Article →