வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.

<p> திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம். அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் […]

Read Article →

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) […]

Read Article →

ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமாக எல்லோரும் மறந்து விட்ட அந்த தேடியந்திரத்தை யாஹு இப்போது நினைவுபடுத்தியிருக்கிறது.அதுவும் கடைசி முறையாக நினைவுபடுத்தியுள்ளது. ஆம்,யாஹு தன் வசம் இருந்த அல்டாவிஸ்டா தேடியந்திர சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இணைய தேடியந்திரங்களுக்கு […]

Read Article →

இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.

இமெயில் பயன்படுத்தும் எல்லோருக்கும் எழக்கூடிய கேள்வி தான் இது.ஏன் இந்த தாமதம்? அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயில் இன்னும் ஏன் இன்பாக்சில் வரவில்லை? இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம்.நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் […]

Read Article →

வானவியல் அறிவோம் வாருங்கள்.

சுட்டீஸ் நீங்கள் விரும்பினால் இப்போதே குட்டி வானவியல் நிபுணராக முடியும் தெரியுமா? அதாவது சூரிய குடும்பம் பற்றியும் விண்ணில் தோன்றும் நட்ச்த்திரங்கள் பற்றியும், நட்சத்திரங்களின் இருப்பிடமான யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்சம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.   கிட்ஸ் அஸ்ட்ரானமி.காம் இணையதளம் அதற்காக […]

Read Article →

அருமையான பயன‌ வீடியோக்கள்.

உலகை வீடியோக்களால் வலம் வரலாம் என அழைக்கிறது டிராவீடியோ. பயண வீடியோக்களுக்கான கூகுல் என இந்த தளத்தை கொண்டாடலாம்.சுற்றுலா நாட்டம் உள்ளவர்களும் சரி,பயணங்களை விடும்புகிறவர்களும் சரி இந்த தளத்தை பார்த்தால் சொக்கு போய் விடுவார்கள். காரணம் இந்த தளத்தில் பயனம் சார்ந்த […]

Read Article →

இனி தேவை இணைய கட்டுப்பாடு.

>இணையத்தை பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமில்லை. சிலருக்கு வேலைக்காக இணையத்தை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கலாம்.சிலருக்கு இணையத்தை பயன்படுத்துவதே வேலையாக இருக்கலாம்.   இணைய பயன்பாடு கைமேல் பலனும் தரலாம்.அதே நேரத்தில் நேரத்தை வீணடிக்கவும் செய்யலாம். சொல்லப்போனால் இணைய பயன்பாட்டையும் ,இணையத்தில் நேரத்தை […]

Read Article →

கூகுல் த‌லை மேல் ஒரு தேடியந்திரம்.

மாற்று தேடியந்திரங்கள் எத்தனை இருந்தால் என்ன  தேடியந்திர மாற்றம் தேவையில்லை என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அதாவது மாற்று தேடியந்திரம் வேண்டாம்,கூகுலே போதும் என நினைக்கின்றனர். ஆனாலும் மாற்று தேடியந்திரங்களுக்கு குறைவில்லை. கூகுலோடு போட்டியிட்டு வெல்ல முடியாவிட்டாலும் தங்களுக்கென தனி தேடல் பாதையை உருவாக்கி […]

Read Article →

ஆன்லைனில் அசந்து போகலாம் வாருங்கள்.

ஒரு நிமிடம் கண்களை நன்றாக துடைத்துக்கொள்ளுங்கள்.இப்போது நீங்கள் பார்க்கப்போகும் இணைய விளையாட்டுக்கள் கண்களுக்கு தான் அதிக வேலை கொடுக்கப்போகின்றன. உண்மையில் இந்த விளையாட்டுக்கள், நாம் பார்ப்பது நிஜம் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்து மீண்டும் மீண்டும் உற்று பார்க்க வைத்து கண்களை […]

Read Article →

புகைப்படத்திற்கு ஏற்ற பாடல்

நீங்கள் இன்ஸ்டகிராம் பிரியர் என்றால் சாங் ஃபார் பிக் தளத்தை ரசித்து மகிழலாம். சாங் ஃபார் பிக்கை இணையதளம் என்பதை விட இணைய விளையாட்டு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.உங்கள் நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் விளையாட்டு. புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் […]

Read Article →