விகடன் டாட் காமில் எனது கட்டுரை.

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2011 ம் ஆண்டில் இணைய உலகை பின்னோக்கி பார்த்து முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது. சமூக […]

Read Article →

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி […]

Read Article →

வரையலாம்,பகிரலாம்;அழைக்கும் இணையதளம்.

இணைய வெள்ளை பலகை! இப்படி தான் அந்த ஏட்பில்யூட்பில்யூஆப் இணையதளம் த‌ன்னை வர்ணித்து கொள்கிறது. இணைய வெள்ளை பலகை என்றால் வரைந்து தள்ளுவ‌தற்கான இடம் என்று வைத்து கொள்ளுங்கள்.வரைவதற்கான இடம்,தூரிகை,வண்ணங்கள், இன்னும் பிறவற்றை இந்த தளம் வழங்குகிற‌து. ஒரு பலகையோடு இணைந்த […]

Read Article →

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது. புதிய புத்தக சேவை தளமான ஹாட் […]

Read Article →

எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி!

புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம். இந்த பட்டியலில் டிவிட்டரையும் […]

Read Article →

இ புக் வடிவில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் இங்கிலாந்து அரச அகுடும்பத்தின் மீது மதிப்பும் விசுவாசமும் கொன்டிருப்பவர்களுக்கு இன்னும் விஷேசமானது! காரணம் இந்த கிறிஸ்துமஸ் திருநாளுக்கான மகாராணியின் வாழ்த்து செய்தியை […]

Read Article →

டிவிட்டரில் உலக இலக்கியம்

வாலிப கவிஞர் வாலி டிவிட்டருக்கு வந்தால் வெளுத்து வாங்கி விடுவார்.சிலப்பதிகார கதையையே ஒரு வரியில் சொன்னவராயிற்றே!ஒரு முறை சிலம்பின் கதையை சுருக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்கப்பட்ட போது,கேட்ட மாத்திரத்தில் ‘புகாரில் பிறந்து புகாரில் மாண்டவன்’ என சொல்லி வியக்க வைத்தவர் […]

Read Article →

பொன்மொழிகளுக்கான வலைவாசல்.

‘கோட் காயில்‘ தளம் பொன்மொழிகளுக்கான கூகுல் என்றால் கோட்டபில்ஸ் தளத்தை பொன்மொழிகளுக்கான யாஹூ என்று சொல்லலாம்.அதாவது அது பொன்மொழி தேடியந்திரம் என்றால் இது பொன்மொழிகளுக்கான வலைவாசல். பொதுவாக இணைய உலகில் வலைவாசல் என்னும் கருத்தாக்கமே தேய்பிறையாகி கொண்டிருக்கிற‌து.ஒரு காலத்தில் இணையய உலகின் […]

Read Article →

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

திருக்குறளை கூறிவிட்டு கம்பர் எழுதியது தானே என்று கேட்பது போன்ற காமெடிகளை தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்து போயிருக்கலாம் என்றாலும் மேதைகள் சொன்னதை தவறாக மேற்கோள் காட்டுவது பலருக்கும் நடக்க கூடியது தான்.சில மேற்கோள்கள் நன்றாக நினைவில் இருக்கும் ஆனால் அதனை […]

Read Article →

டிவிட்டர் பரிந்துரைக்கும் பாடல்கள்.

இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது. பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் […]

Read Article →