புகைப்படங்களை எளிதாக பகிர உதவும் சிம்பில்நோட்.

உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாமல் நேரடியாகவே பயன்படுத்தலாம் என்று சொல்லும் இணையதளங்களை விரும்புகிறர்வர்கள் , சிம்பில்நோட் இணையதளத்தை நிச்சயம் நேசிப்பார்கள். புகைப்படங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் வழங்கும் முதல் எளிமை , பதிவு செய்யாமலே பயன்படுத்தும் […]

Read Article →

இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.

கட்டுரைகளையோ , செய்திகளையோ இமெயில் பெற சம்மதம் தெரிவிப்பது சுலபமானது தான். இப்படி இமெயில் வழியே சந்தாதாரவது தேவையானது தான். இமெயிலேயே தேவையான தகவல் வந்துவிடுவதால் தனியே குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு செல்ல வேண்டியதும் இல்லை. அந்த தளங்களில் புதிய தகவல் […]

Read Article →

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு.

ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட […]

Read Article →

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.

உறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை […]

Read Article →

இது வீடியோ கேம் காதல்.

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி காதலி மனதையும் கவர்ந்திருக்கிறார். இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார். செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய கேமில் புள்ளிகள் […]

Read Article →

கிறிஸ்துமஸ் கதை சொல்லும் இணையதளம்

கிறிஸ்துமஸ் கதை தெரியுமா உங்களுக்கு ? கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்து பிறப்பின் கதை. கிறிஸ்த்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடும் கதை. இந்த கதையை கொஞ்சம் புதுமையான முறையில் தெரிந்து கொள்ள ஆர்வமா? #ஏப்பி கிறிஸ்துமஸ் இணையதளம் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதென்ன […]

Read Article →

உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ;இன்ஸ்டாகிராம் பட்டியல்.

தாய்லாந்து சுற்றுலா செல்லும் எண்ணம் இருந்தால், பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சியாம் மாலையும் சேர்த்து கொள்ளுங்கள். அப்படியே கையோடு ஸ்மார்ட்போனில் அங்கு ஒரு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய்லாந்தில் பாங்காங், பட்டாயா எல்லாம் தெரியும் […]

Read Article →

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்.

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர். பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா […]

Read Article →

யூடியூப் வழங்கும் புதிய வசதி.

தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான […]

Read Article →

பாதுகாப்பான கோப்பு பகிர்விற்கு ஒரு இணையதளம்.

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது வாலபைல்.இயோ. நாங்கள் மற்ற தளங்கள் போல் இல்லை, உங்கள் கோப்புகளை சேமித்து வைப்பதில்லை என்று இந்த தளம் […]

Read Article →