கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று […]

Read Article →

நகரங்கள் கேட்கும் பாடலை கேட்க ஒரு இணையதளம்

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி! பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் […]

Read Article →

புதிய சேவை மார்கர்லி

மார்கர்லி புத்தம் புதிய தளமாக அறிமுகமாகியிருக்கிறது.ஆனால் அதன் சேவையில் எந்த புதுமையும் இருப்பதாக தெரியவில்லை. இணையத்தில் பார்க்கும் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தமானதை மார்க் செய்து அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் கட்டுரைகளை புக்மார்க் செய்து கொள்வதன் […]

Read Article →

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களின் வரிசையில் சூவலையும் சேர்த்து கொள்ளலாம். கூகுல் தவிர வேறு பல தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருப்பவ‌ர்கள் இந்த தேடியந்திரத்தில் தங்களுக்கான குறிச்சொல்லை டைப் செய்தால் கூகுல் தவிர விக்கிபீடியா,ஆன்சர் […]

Read Article →

புதிய வீடியோ தேடியந்திரம்.

பேஸ்புக்கில் நுழைந்தால் நண்பர்கள் உபயத்தில் புதிய யுடியூப் வீடியோக்கள் வந்து நிற்கின்றன.இமெயிலை திறந்தால் வீடியோக்கள் எட்டிப்பார்க்கின்றன.புதிய வீடியோக்களை பார்த்து ரசிக்க என்றே இணையதளங்களும் இருக்கின்றன.யூடியுப்பில் வெளியாகும் மற்றும் பிரபலமாகும் வீடியோக்களை பட்டியலிட ஒவ்வொரு தளமும் ஒரு பிரத்யேக வழி முறையையும் வைத்திருக்கின்றன. […]

Read Article →

பாட்காஸ்டிங் செய்ய புதிய வழி.

பாட்காஸ்டிங் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு பிரபலமாகவில்லை.பெரிய அளவில் வெற்றியும் பெறவில்லை.பாட்காஸ்டிங்க்கை பலரும் மறந்து விட்ட நிலையில் அதனை நினைவு படுத்தும் வகையில் ஆடியோ சார்ந்த புதிய சேவை அறிமுகமாகியுள்ளது. ஆடியோலிப் என்னும் இந்த சேவை உலகின் முதல் மைக்ரோ பாட்காஸ்டிங் சேவை […]

Read Article →

மறைந்திருந்து பார்க்கும் இணையதளங்கள்

இணையத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.காரணம் வைரஸ் வில்லங்கங்கள் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லவே முடியாது.அதோடு மால்வேர் ,ஸ்பைவேர் போன்ற வில்லங்கங்களும் இருக்கின்றன.இவை போதாதென்று பிஷிங் மோசடி இமெயில் மோசடி உள்ளிட்ட அபாயங்களும் அப்பாவி இணையவாசிகளி குறி வைத்து […]

Read Article →

தோழர்களை தட்டி கொடுக்க ஒரு இணையதளம்.

மனிதன் எத்தனை கம்பீரமான சொல் என்று மக்சிம் கார்க்கி வியந்தது போல பாராட்டு தான் எத்தனை மகத்தான செயல்.பாராட்டு அதனை பெறுபவரின் முகத்திலும் அகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்துகிறது.அங்கீகரிக்கப்பட்ட உணர்வை தருகிறது.நல்ல பாராட்டு இன்னும் எத்தனையோ அற்புதங்களை செய்ய வல்லது. நாம் எல்லோருமே […]

Read Article →

பாடல்களை பகிர ஒரு இணையதளம்.

சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் […]

Read Article →

கருத்து கணிப்பு நடத்த உதவும் இணையதளம்.

போல்ஸ்.இயோ போலவே எளிமையான முறையில் கருத்து கணிப்புகலை நடத்த உதவுகிறது கிவிக்போல் இணையதளம். கருத்து கணிப்பை உருவாக்குங்கள் அதற்கான இணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் என சொல்லும் இந்த தளம் அதற்கேற்பவே மிக எளிதாக கருத்து கணிப்பை நடத்தி கொள்ள […]

Read Article →