இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன்.

இணையத்தை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா ? வைய விரிவு வலை அமைப்பு (  வேர்ல்ட் வைடு வெப் பவுன்டேஷன் ) நடத்திய ஆய்வின் படி இந்த பெருமையை ஸ்வீடன் தட்டிச்சென்றுள்ளது. ஸ்வீடனின் பக்கத்து நாடான நார்வே இரண்டாவது […]

Read Article →

ஷூ அளவை அறிய ஒரு செயலி

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செயலியா ? என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ […]

Read Article →

ட்விட்டரில் கிரேக்க மேதை சாக்ரட்டீஸ் !

இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் ? டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது.  என்ன , […]

Read Article →

இந்திய பெண்களுக்காக கூகிள் அமைத்துள்ள இணையதளம்.

இந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகிள் இந்தியா தனி இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலமாக , பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் 5 இணையத்தை பயன்படுத்தும் இந்திய […]

Read Article →

ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பார்ப்பது எப்படி?

ஐபோனோ ,ஆண்ட்ராய்டு போனோ, ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் அவற்றில் செயல்படகூடிய அப்கள் .அதாவது  செயலிகள் . இந்த சின்னஞ்சிரிய சாப்ட்வேர்கள் பல்வேறு மாயங்களை செய்ய வல்லவை. ஸ்மார்ட்போனில் புதிய பயன்பாட்டை தரக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வாக கூடியவை. ஜிமெயிலில் இருந்து , பேஸ்புக் ட்விட்டர் […]

Read Article →

தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்!

படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ மெயிலிலோ அனுப்புவதற்கு பதிலாக சீக்ரெடிங்க் வழியே மெயிலை டைப் செய்து அனுப்பலாம். அந்த மெயில்கள் படிக்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும். அதாவது அந்த மெயில் […]

Read Article →

பாஸ்வேர்டு குறுக்கெழுத்து புதிர் !.

குறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் ! விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழுத்து புதிர் உருவாகி இருக்கிறது. ஆம், இணையத்தில் கசிந்த பாஸ்வேர்டுகளை வைத்து சுவாரஸ்யமான குறுக்கெழுத்து புதிர் உருவாக்கப்பட்டுள்ளது.புக்ழபெற்ற அடோப் நிறுவனம் சமீபத்தில் லட்சக்கணக்கான பயனாளிகளின் […]

Read Article →

பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!

பேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்படுத்தப்படும் […]

Read Article →

பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு […]

Read Article →

சூறாவளிக்கு உதவ கோரும் சுயநலமில்லா படங்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்றன. இணையத்தின் புதிய போக்கான சுயபடங்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இவை செல்பி என்று குறிப்பிடப்படுகின்றன. இணையவாசி ஒருவர் தனது புகைப்படத்தை தானே எடுத்து அதை சமூகவலைப்பின்னல் […]

Read Article →