காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும். இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை […]

Read Article →

இன்று ஒரு சொல் அறிவோம்;அழைக்கும் இணையதளம்

தினம் ஒரு சொல்லை அறிமுகம் செய்து ஆங்கில அறிவை மேம்படுத்தி கொள்ள கைகொடுக்கும் இணையதளங்களில் ‘பிரேஸ்’ தளத்தை விளையாட்டானது என்று சொல்லலாம். இந்த தளம் நாள்தோறும் ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்து அதற்கான அர்த்தத்தையும் இடம் பெறச்செய்கிறது.இதன் மூலம் தினமும் […]

Read Article →

மதிய உணவு மூலம் வர்த்தக பாலம் வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவு சார்ந்து தான்,லஞ்ச்பிரனர்,வெட்னஸ்டேஸ், என்று எத்தனை இணைய சேவைகள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இப்போதுச்லெட்ஸ்லஞ்ச் சேவை புதிதாக அறிமுகமாகியுள்ளது. மதிய உணவை திட்டமிட உதவும் இணையதள வகையை சேர்ந்தது என்றாலும் லெட்ஸ்லஞ்ச் சேவை பலவிதங்களில் மாறுப்பட்டது.முதலில் இந்த சேவை […]

Read Article →

நீங்களும் பட்டியல் போடலாம்;அழைக்கும் இணையதளம்.

பட்டியல் போடுவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?அப்படியென்றால் பட்டியல் போடுங்கள்,பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது லிஸ்ட்கீக் இணையதளம். லிஸ்ட்கீக் மூலமாக யாரும் தங்கள் விரும்பும் பட்டியலை உருவாக்கி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்களின் பட்டியலை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கலாம். பட்டியல் என்றால் […]

Read Article →

வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.

‘வோர்டியா’வை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம்.சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட.வண்ணமயமானதும் தான். வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம்.இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது […]

Read Article →

கூகுல் பல்கலையில் பயில வாருங்கள்.

கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா? கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது. இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம்.கம்ப்யூட்டர் கல்வி […]

Read Article →

டிவிட்டர் (மூலம்) அரசாளும் வெனிசுலா அதிபர்.

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் டிவிட்டரை பயன்படுத்தி வருவது தெரிந்த் செய்தி தான்.நாட்டு மக்களோடு தொடர்பு கொள்ளவும்,தனது கருத்துக்களளை பகிர்ந்து கொள்ளவும் டிவிட்டரை பயன்ப‌டுத்தி வரும் சாவேஸ் இப்போது டிவிட்டர் மூலமே அரசாட்சி நடத்தி வருகிறார். வெனிசுலாவின் புரட்சித்தலைவன் என்று பாராட்டப்படும் […]

Read Article →

டிவிட்டரில் பின்தொடர்பாளர்களை தேர்வு செய்ய ஒரு இணையதளம்.

யாரை எல்லாம் பின்தொடருவது ? டிவிட்டர் பயனாளிகள் பலருக்கு ஏற்படக்கூடிய குழப்பம் தான் இது,என்றாலும் இந்த கேள்விக்கு சரியான பதில் இருப்பதாக தெரியவில்லை. டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததும் நெருக்கமான நண்பர்களை,அபிமான நட்சத்திரங்களை ,விரும்பும் செய்தி நிறுவனங்களை பின்தொடர்வது இயல்பாக நட‌க்கிறது.அதன் பிறகு […]

Read Article →

ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி

இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதள‌ங்களை திற‌ந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.இப்படி ஒரே நேரத்தில் பல் இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன. சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க […]

Read Article →

புதுமை நிறைந்த புத்தக சேவை தளம்

புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது,ஆனால் அதற்கான நேரமும் பொறுமையும் தான் இல்லை என்று மெய்யாகவோ ,பொயாகவோ அலுத்து கொள்பவர்களுக்காக என்றே அழகான அருமையான புதுமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் […]

Read Article →