கருப்பு வெள்ளை படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள்.கிராபிக்ஸ் ,3 டி தொழிநுட்பம் என அதி நவீன உத்திகளோடு திரைப்படங்கள் வரத்துவங்கி விட்டாலும் அந்த கால கருப்பு வெள்ளை படங்களை பார்ப்பதே தனி அனுபவம் தான்.அதிலும் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக அமைந்த கருப்பு வெள்ளை படங்களைப்பற்றி […]

Read Article →

விக்கிபீடியாவில் அதிரடி மாற்றங்கள்

விக்கிபீடியா புதுப்பொலிவுடன் மின்னப்போகிறது.அதன் முகப்பு பக்கத்தில் துவங்கி தளத்தின் வடிவமைப்பு வரை முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.இதனை விக்கிமீடியாவே அறிவித்திருக்கிறது. விக்கிபீடியாவை நிர்வகிக்கும் அமைப்பான விக்கிபீடியாவின் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . […]

Read Article →

ஏ ஆர் ரஹ்மான் தூங்கும் நேரத்தை சொல்லும் இணையதள‌ம்.

ஒருவர் தூங்கும் நேரத்தை டிவிட்டர் மூலம் அறிய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்லீப்பிங்டைம் இணையதளம் இதை தான் செய்கிறது. டிவிட்டரில் உறுப்பினராக இருக்கும் உங்கள் நண்பர்களின் பெயரை இந்த தளத்தில் சமர்பித்தால் அவர்கள் தூங்கும் நேரத்தை கண்டுபிடித்து சொல்லி […]

Read Article →

புதிய மொழியை கற்க உதவும் இணையதளம்

எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் சாத்தியமாக்குவதாக சொல்கிறது பாப்லிங் இணையதளம். யாதொரு பிரயத்தனமும் செய்யாமலேயே புதிய மொழியையோ (அ) புதிய செயலையோ கற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறது இந்த தளம். […]

Read Article →

பி டி ஃஎப் கோப்புகளை இணைக்க‌ உதவும் இணையதளம்

பல்வேறு காராணங்களுக்காக பி டி ஃஎப் கோப்புகளை ஒன்றாக சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.அதே போல ஒரு பெரிய பி டி ஃஎப் கோப்பை பல் வேறு கோப்புகளாக பிரிக்க வேண்டிய தேவையும் உண்டாகலாம். இந்த இரண்டுக்குமே ஏற்ற சேவையை இ […]

Read Article →

இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை

பார்த்தேன் ;ரசித்தேன் என்பதோடு இணையத்தில் யாரும் நிறுத்திக்கொள்வதில்லை.பார்த்து ரசித்ததை பகிர்ந்து கொள்ளவும் முற்படுகின்றனர். செய்திகள் மற்றும் கட்டுரைகளை பகிர்ந்து கொள்வதற்கு சுலபமான வழிகள் இருக்கவே செய்கின்றன.இமெயில் மூலம் அவற்றை அனுப்பி வைக்கும் வசதி அநேகமாக இந்த இணைய பக்கத்திலியே இருக்கலாம்.புகைப்படங்கள் வீடியோ […]

Read Article →

கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற  சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் […]

Read Article →

பகத் சிங்கிற்கு டிவிட்டரில் வீர வணக்கம்

இந்தியர்களின் பொது மனசாட்சியில் பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு உயர்வான் இடம் இருப்பதையும் இளைய தலைமுறை இவர்களை மறந்து விடவில்லை என்பதையும் டிவிட்டர் இப்போது நிருபித்திருக்கிறது.அதானால் தான் தியாகிகள் தினத்தன்று டிவிட்டர் வெளி பகத் சிங் பெயரால் அதிர்ந்திருக்கிற‌து. குறும்ப‌திவு […]

Read Article →

கூகுல் மீது சீனா தாக்கு

 சிலருக்கு கூகுல் கடவுளாக இருக்கலாம் .ஆனால் சீனர்களைப்பொருத்தவரை கூகுல் ஒன்றும் கடவுள் இல்லை.கூகுல் மிக நல்ல நிறுவனம் போல நடித்தாலும் கூட அது கடவுள் இல்லை.கடும் தாகுதலாக இருக்கிறது அல்லவா? சீனா தான் இப்படி கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது. சீனாவில் தணிக்கைக்கு […]

Read Article →

சீனாவில் கூகுல் அதிரடி முடிவு.

பொறுத்தது போதும் என்று கூகுல் பொங்கி எழுந்திருக்கிற‌து. அதாவது சீனாவில் இருந்து வெளியேறியிருக்கிறது. கூகுல் மற்றும் சீன அரசுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுலின் ஜிமெயில் சேவையை குறி வைத்து சீன மண்ணில் இருந்து […]

Read Article →