இணையத்தில் பரிசு பொருட்களை அனுப்ப சுவாரஸ்யமான வழி!

புகைப்படங்கள் மற்றும் இமெயில் வாசகங்களுடன் ஒருவரது குரல் பதிவையும் இணைத்து அனுப்பும் புதுமையான வசதியை தரும் கிவிப்ஸ் இணைய சேவையை போல பரிசு பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளோடு குரல் பதிவை இணைத்து அனுப்பும் வசதியை வழங்குகிறது டு சே ஹலோ […]

Read Article →

லட்சியங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்

மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகிழ்ச்சியை வெளியிடவும் இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது இணையவாசிகள் தங்கள் லட்சியங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு ‘மை பிக் ஆம்பிஷன்’ என்னும் தளம் உருவாக்கபட்டுள்ளது.இதில் […]

Read Article →

அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு. […]

Read Article →

பேஸ்புக் படங்கள் உங்கள் குரலில் பேசினால்;புதுமையான இணைய சேவை

பேசும் புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில் எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான் சாத்தியமாக்குகிறது. பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில் வெளியிடப்படும் தகவலோ இனி உங்கள் குரல் அறிமுகத்தோடு நண்பர்களை சென்றடையும்.உபயம் கிவிப்ஸ். […]

Read Article →

வியப்பில் ஆழ்த்தும் புதிய தேடியந்திரம்.

தேடல் முடிவுகளால் உங்களை வியப்பில் ஆழ்த்தி விடுவோம் என்கிறது புதிய தேடியந்திரமான ஸ்பெர்ஸ். மேலும் ஒரு தேடியந்திரமா என்ற அலுப்பு ஏற்பட்டாலும் ஸ்பெர்ஸ் இணையவாசிகளின் பரிசிலனைக்கு தகுதியானது தான்.காரணம் ஸ்பெர்ஸ் எல்லோரும் பயன்படுத்தி கொண்டிருக்கும் கூகுலுக்கு போட்டியாக வந்திருப்பதுஅல்ல;கூகுலுக்கு மாற்று என […]

Read Article →

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான […]

Read Article →

ஆலோசனை கேட்க மேலும் ஒரு இணையதளம்.

முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே என்று நினைத்தாலும் சரி நண்பர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க உதவும் இணையதளங்கள் இருக்கின்றன. பன்ல்.இட் இணையதளமும் இந்த வகையான ஆலோசனை கேட்பு இணையதளம் தான்.ஆனால் மற்ற ஆலோசனை […]

Read Article →

என் ஸ்டைல் எப்படி? கேட்க ஒரு இணையதளம்.

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம் மூலம் நண்பர்களிடம் ஆலோசனை நடத்த வழி செய்யும் தளங்களை போலவே ஒருவரின் தோற்ற பொலிவை மேம்படுத்தி கொள்வது குறித்தும் ஆலோசனை கேட்கும் அழகான தளங்கள் […]

Read Article →

இணையதளம் மூலம் போராடுங்கள்.

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட வேண்டும்,பசுமை உணர்வு பொங்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம். ரத்ததானம் செய்ய வேண்டும்,சைவ உணவுக்கு மாற வேண்டும்,விலங்கு தோல் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று […]

Read Article →

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது. இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது […]

Read Article →