பிரவுசரில் இருந்தே நீங்கள் செய்யக்கூடியவை!

இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்கும்.அதே போல கணக்கு போட்டு பார்க்க வேண்டும் என்றாலும் சரி ஒரு கிளிக் தான் தேவை. கால்குலேட்டர் வந்து நிற்கும்.   […]

Read Article →

பாஸ்வேர்டு மரம் வளர்போம்.

உங்களிடம் குறைந்தது பத்து பாஸ்வேர்டாவது இருக்கலாம்.எல்லோரும் பயன்படுத்தும் ஜீமெயிலுக்கான பாஸ்வேர்டு.வலைப்பதிவாளர் என்றால் அதற்கொரு பாஸ்வேர்டு.பேஸ்புக்,லின்க்டுஇன் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,அமேசான்,பிலிப்கார்ட் போன்ற இகாமர்ஸ்தளங்களுக்கான பாஸ்வேர்டு,யூடியூப்பிற்கான பாஸ்வேர்டு,புக்மார்ன்கிங் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,ரீடர் சேவைகளுக்கான பாஸ்வேர்டு … இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அநேகமாக […]

Read Article →

பாஸ்வேர்டு பறவை தெரியுமா?

ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம் கடினமானது தான்.அந்த க்ஷ்டம் வேண்டாம்,ஆனால் நல்ல பாஸ்வேர்டு தேவை என நினைத்தால் பாஸ்வேர்டு பறவை உருவாக்கித்தரும் தளங்களை நாடலாம்.பாஸ்வேர்டு ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டு […]

Read Article →

உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மாற்ற வேண்டுமா?

உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா? இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா? இல்லை என்றால் இப்போதே யோசியுங்கள்!.அப்படியே இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக , நான் எனது பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் தளத்திற்கு சென்று பாருங்கள். மேலே சொன்ன […]

Read Article →

உங்கள் பாஸ்வேர்டை பாதுகாக்க!

பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக முதலில் குறிப்பிடப்படுவது, ‘நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் சொல் அகராதியில் கண்டெக்க கூடியதாக‌ இருக்க கூடாது’ என்பதே. பாஸ்வேர்டு உருவாக்கத்தில் இது மீறக்கூடாத விதி! இதற்கான காரணம் மிகவும் எளிதாக […]

Read Article →

வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!.

தமிழில் வெளியாகும் சிறந்த வலைப்பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் தமிழ்மணம்,இன்ட்லி போன்ற திரட்டிகள் தவிர வலைச்சரம் போன்ற தளங்களும் இருக்கின்றன. வலைச்சரத்தை தமிழ் பதிவுகளை அறிமுகம் செய்வதற்கான புதுமையான முயற்சி என சொல்லலாம்.2006 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னோடி […]

Read Article →

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம். இந்த வரிசையில் […]

Read Article →

பாஸ்வேர்டு குணாதியங்கள்.1

ஒரு நல்ல பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும்? நல்ல பாஸ்வேர்டு என்றால் பாதுகாப்பானது.கம்ப்யூட்டர் தாக்காளர்களுக்கு தண்ணி காட்டி வெளியேற்றக்கூடியது. பாதுகாப்பான,எவராலும் யூகித்து உடைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள சில அடிப்படையான விதிகள் இருக்கின்றன. முதலில்,அந்த நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் […]

Read Article →

நிறம் மாறும் இனையதளம்.

இன்டுடைம் . இந்த தளம் வெறுமையானது.ஆனால் வண்ணமயமானது. இதில் தகவலகளோ புகைப்படங்களோ கிடையாது.ஏன் வழிகாட்டும் குறிப்புகளும் கிடையாது. எப்போது இதில் நுழைந்தாலும் முகப்பு பக்கம் வெறுமையாக இருக்கும். நீங்கள் பார்த்து கொண்டே இருக்கும் போது முகப்பு பக்கத்தின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். […]

Read Article →

இறந்த போன இணையதளங்கள் தரும் சங்கடம்.

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். இந்த தேர்வு பணி ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் த்ருவதாகவும் அயர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. அயர்ச்சிக்கு முக்கிய காரணம் நான் […]

Read Article →