பதிவுகளை இமெயிலில் பெற

வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவு செய்து மீண்டும் ஒரு முறை இமெயில் முகவரியை சமர்பித்து பதிவு செய்து கொள்ளவும் . அன்புடன் சிம்மன்

Read Article →

2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’

கடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா? ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதாவது 2014 ம் ஆண்டின் சிறந்த சொல்லாக வேப் எனும் வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி அங்கீகரித்து மகுடம் சூட்டியுள்ளது. வேப் […]

Read Article →

கூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை!

இணையத்தை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகிள் இணையவாசிகளுக்கான புதிய பரிசோதனை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் , இணையவாசிகள் தாங்கள் மனிதர்கள் தான் என்பது முன்போல எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்காது என கூகிள் கருதுகிறது. கூகிள் அறிமுகம் செய்துள்ள […]

Read Article →

செயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செயற்கை அறிவு பற்றி அச்சம் கொள்ள வைக்கிறது. முழு அளவிலான செயற்கை அறிவு வளர்ச்சி மனிதகுலத்துக்கே முடிவுகட்டிவிடலாம் என ஹாகிங் கூறியுள்ளார். தொழில்நுட்பம் […]

Read Article →

இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை

டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் […]

Read Article →

யார் இந்த நெட்சத்திரங்கள்

நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதும் ஆர்வத்துடன் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி உங்களில் சிலர் இமெயில் மூலம் கேட்டுள்ளீர்கள். சிலர் பின்னூட்டம் வாயிலாக கருத்தும் தெரிவித்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. இனி நெட்சத்திரங்கள் பற்றி சில தகவல்கள். இணைய உலகின் புகழ் […]

Read Article →