இளம் பெற்றோர்களுக்கான‌ இணையதளம்

முதல் முறையாக தந்தையாவது, தாயாவதைவிட மகிழ்ச்சியான விஷயம் உலகில் வேறில்லை. தந்தையான மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்களுக்கு, அந்த செய்தியை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பும், பரபரப்பும் இருக்கும். . நான் தந்தையாகிவிட்டேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வது பேரானந்தத்தை அளிக்கக்கூடியது […]

Read Article →

வளைகுடாவில் வேலை தேட உதவும் இணைய‌தளம்.

  வளைகுடா நாட்டில் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கலாம்.அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு  ஏஜென்டிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிடுவோமோ என்ற‌ அச்சமும் இருக்கலாம். இப்படி ஏஜென்டை நம்பி ஏமாற வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஜாப்கிரீட்ஸ் இணையதளத்தை […]

Read Article →

வரன் தேட ஒரு பேஸ்புக்

இங்கே பாரத் மேட்ரிமோனி, அங்கே ஷாதி டாட் காம் என வரன் தேட உதவும் இணைய தளங்கள்அநேகம் இருந்தாலும், இவை எல்லாமே அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படலாம். ஒரு பக்கம் மணமகளின் பட்டியல், இன்னொரு பக்கம் மணமகனின் […]

Read Article →

டிவி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் இணையதளம்.

சினிமாவுக்கு இருக்கும் மவுஸ் சின்னத்திரைக்கு கிடையாது தான் இல்லையா?அதே போல சினிமாவுக்கு இருக்கும் அளவுக்கு  சின்னத்திரைக்கு இணையதளங்களும் இல்லை. இருக்கும் சில இணையதள‌ங்களும் பிரமாதமாக இருப்பதாக எல்லாம் சொல்ல முடியாது.இந்த பின்னணியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளூக்காக என்றே அறிமுகமாகியிருக்கும் வெப்மர்கா இணையதளத்தை டிவி […]

Read Article →

சூப்ப‌ரான‌ ச‌மூக‌ தேடிய‌ந்திர‌ம்

47 நாட்கள் என்ற பெயரில் சிவசங்கரி நாவலொன்றை எழுதியுள்ளார்.இதே பெயரில் அந்த நாவலை கே பி படமாக எடுத்தார்.இந்த இரண்டு செய்திக்கும் நாம் பார்க்கப்போகும் தேடியந்திரத்துக்கும் நேரடி சம்பந்தம் எதுவும் கிடையாது.பெயரைத்தவிர. 48ர்ஸ். இது தான் அந்த புதிய தேடிய‌ந்திரத்தின் பெயர். […]

Read Article →

குறிப்பெடுக்க ஒரு இணையதளம்

இனி வகுப்பறையில் சற்றே கண்ணயர நேர்ந்தாலும் பாடத்தை தவற விட்டோமே என மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன் பிறகு பஸ் பயணத்திலோ அல்லது ரெஸ்டாரண்டில் ஓய்வாக அமர்ந்து கொண்டிருக்கும்போதோ பாடத்தை காதார கேட்டு புரிந்துகொள்ளலாம். பாடத்தின் நடுவே கண்ணயரும் பழக்கம் இல்லாத […]

Read Article →

வாசிக்க புதிய வழி காட்டும் இணையதளம்

இணைய யுகத்திலும் முன் போலவே வாசித்திக்கொண்டிருந்தால் எப்படி?தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாசிப்பு அனுபவமும் மேம்பட வேன்டாமா? இது போன்ற கேள்விக்ளை எழுப்பி அவற்றுக்கு விடையளிக்கும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ‘ரீட் ஈஸி’ இணையதளம்.பெயருக்கு ஏற்ப இந்த தளம் படிப்பதை […]

Read Article →

கவிதை கேளுங்கள்;அழைக்கும் இணையதளம்.

  நீங்கள் கவிஞராகவும் இருந்து உங்கள் கவிதைகளை உலக‌மே கேட்டு ரசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளவராக இருந்தால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிங்போயம் என்பது அந்த இணையதளத்தின் பெயர். கவிதைகளை வெளியிட எததனையோ தளங்கள் இருப்பது போல […]

Read Article →

சூர்யகண்ணனின் இணைய முகவரி

சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவரான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக அறிகிறேன்.சக பதிவரான சுதந்திர இலவச மென்பொருள் மூலம் இதனை அறிய முடிந்தது.இந்டஹ் பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை செய்து வருகிறார்.அவரது வாசகர்கள் http://sooryakannan.blogspot.com/ முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம். நண்பர் […]

Read Article →

இந்திய‌ர்களுக்கான புதிய பிர‌வுச‌ர் அறிமுக‌ம்

இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. . எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

Read Article →