ஒரு இணைய பிளாஷ்பேக்

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளேஷ்பேக்காக நினைத்துப்பார்த்து ஏங்கவும் செய்வார்கள். இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அறிவிப்பு யாஹூ தனது டைரக்ட்ரி சேவைக்கான மூடுவிழா […]

Read Article →

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் […]

Read Article →

இமெயில் பிரச்சனைக்கு தீர்வு

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இமெயில் பிரச்சனைக்கு இது […]

Read Article →

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் […]

Read Article →

மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!

மங்கல்யான் விண்கலத்தை திட்டமிட்டபடி செவ்வாயின் நீள்வட்டப்பாதையில் செலுத்தியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மங்கல்யானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. .மங்கல்யானுக்காக இஸ்ரோ தனி டிவிட்டர் பக்கத்தையும் […]

Read Article →

ஜூஸ் போட உதவும் இணையதளம்

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பழரசம் தயாரித்து (ஜூஸ்) தருகிறது. அதாவது விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு […]

Read Article →

ஸ்மார்ட்போன் நடைபாதையும் செல்போன் தொப்பியும்.

ஸ்மார்ட்போன் பாதை! கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை […]

Read Article →

தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு புதுமையான ஆப்

ஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொஞ்சம் புதுமையானது. கூடவே சுவாரஸ்யமானது. வேக்கி சாதராணமான அலாரம் இல்லை. மனித முகம் கொண்ட சமூக அலாரம். இந்த செயலியை […]

Read Article →

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் […]

Read Article →

அருமையான இணைய நூலகங்கள் !

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மின்னூல்களை இணையத்திலேயே படிக்கலாம் என்பதும் இப்போது ,மின்னூல்களை வாசிக்க என்றே இபுக் ரீடர்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வளவு ஏன் டேப்லெட் எனப்படும் பலகை கணிணிகளும் ஸ்மார்ட் […]

Read Article →