பயன்ப‌டுத்த முடியாத டிக்கெட்களை விற்க ஒரு இணையதளம்.

விளையாட்டு போட்டிகள்,இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அடிக்கடி செல்லும் வழ‌க்கம் கொண்டவ‌ர்கள் ஸ்பேர் டிக்கெட்(உபரி டிக்கெட்) இணையதளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.அது அவர்களுக்கும் ந‌ல்லது.அந்த தளத்திற்கும் நல்லது. பெயருக்கேற்ப இந்த தளம் உபரியாக உள்ள டிக்கெட்டை உரிய நேரத்தில் பைசல் […]

Read Article →

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம். லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது. அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் […]

Read Article →

நட்புக்காக நான்கு விரல்கள்!

தி போர் பைன்டர் இணையதளம் விரும்புவது போல நான்கு விரல்களை காட்டுவது பிரபலமாகுமா என்று தெரியவில்லை.ஆனால் அவ்வாறு பிரபலமானால் சுவாரஸ்யமான நட்புகள் சாத்தியமாகலாம்.நிகழாதா என்று ஏங்கிய சந்திப்புகளும் நிகழலாம்.காதல் பூக்களும் மலரலாம்.வர்த்தக பாலங்களும் நம்மை நோக்கி நீண்டு வரலாம்.எல்லாவற்றுக்கும் மேல் கைகூடாத […]

Read Article →

வாசகர்களே வாங்க;புத்தகம் பதிப்பிக்க,அழைக்கும் தளம்.

சுயபதிப்பில் அழகான அடுத்த கட்டமாக பப்ஸ்லஷ் இணையதளம் உதயமாகியுள்ளது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தை (தாங்களே)வெளியிட்டு கொள்ள உதவுவது இதன் நோக்கம். அதாவது பதிப்பகங்களின் தயுவு இல்லாமல் எழுத்தார்வம் மிக்கவர்களே தங்கள் புத்தகத்தை வெளியிட்டு கொள்ளவது.வாசகர்களின் ஆதரவோடு என்பதை இங்கே சேர்த்து […]

Read Article →

தீபாவளி வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளிக்கு வண்ணமயமான வாழ்த்துக்கள் கூற உதவும் தளங்கள் பல இருகின்றன.குட்லைட் ஸ்கிரேப்ஸ் இணையதளம் தீபாவளி வாழ்த்து அட்டைகளை இணையம் வழியே அனுப்ப உதவுகிறது.பேஸ்புக்கிலும் வாழ்த்து தெரிவிக்க பயன்படுத்தலாம். வேர்ல்டு 4 ஆர்ட் தளமும் தீபாவளி வாழ்த்துக்களை […]

Read Article →

டிவிட்டரில் உங்கள் தன்மை என்ன?

என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால் ,நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரியாமாலேயே இருப்பது அதைவிட மடத்தனம்.டிவிட்டரிலும் இது பொருந்தும் . அதாவது நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாகவோ சுவாரஸ்யமானதாகவோ இருக்கின்றனவா அல்லது […]

Read Article →

காந்தி நினைவாக எழுத்துரு!

நீங்கள் காந்தியத்தை பின்பற்றுகிறீர்களா என்று கேட்பது போலவே மகாத்மா மீது ஆர்வம் கொண்டவர்களை பார்த்து நீங்கள் காந்திய எழுத்துருக்களை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கலாம் தெரியுமா? மகாத்மா எழுத்துரு இருப்பதை அறிந்திருந்தால் அவரும் உற்சாகத்தோடு ஆம் காந்தி எழுத்துருக்களை தான் பயன்படுத்துகிறேன் என்றும் […]

Read Article →

தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் […]

Read Article →

ஆன்லைனில் மூக்கு கண்ணாடி வாங்கலாம்!

மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்றால் ஆப்டிகல்சை தேடி தான் போக வேண்டுமா என்ன? இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பொருத்தமாக கண்ணாடியை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம் தெரியுமா? குளோபல் ஐ கிளாசஸ் இணையதளம் தான் இப்படி ஆன்லைனிலேயே […]

Read Article →

அதி நவீன கதை எழுதலாம் வாருங்கள்;அழைக்கும் தளங்கள்.

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேரத்தியான கதை சொல்லும் முறைகள் பின்பற்றப்பட்டு நவீன கதை சொல்லும் முறை செழுமையாகி இருக்கிறது. என்ன தான் நேர்த்தியாக […]

Read Article →