ரசிகையின் உயிர்காத்த டிவிட்டர் செய்தி

டிவிட்டரின்  வீச்சு விளம்பரத்தை தேடித்தரும். நண்பர்களை பெற்றுத்தரும். ரசிகர்களை சந்திக்க உதவும். சில நேரங்களில் உயிர்காக்கவும் உதவும். நெருக்கடியான நேரங்களில் டிவிட்டர் உதவிக்கு வந்ததற்கு உதாரணமாக  நெகிழ்ச்சியான கதைகள்  பல  இருக்கின்றன.  அந்த வரிசையில் டிவிட்டர் செய்தி மூலம் அமெரிக்க ரசிகை […]

Read Article →

இது யூடியூப் பல்கலைக்கழகம்

யூடியூப் மூலம் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். யூடியூப் மூலம் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால் யூடியூப் மூலமே ஒருவர் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார் என்பதுதெரியுமா?  அதாவது தனி நபர் பல்கலைக்கழகம். தனிநபர் ஒருவர் பல்கலைக்கழகம் நடத்துவது என்பது நம்ப […]

Read Article →

இந்த இணைய‌தளத்தில் எதையும் ஒப்பிடலாம்.

இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த கேள்விக்கான பதில் மூலம் இந்திய வங்கி துறை வரலாற்றையே சுருக்கமாக தருகிற‌து டிபரன்ஸ் பிட்வீன் இணையதளம்.அதைவிட முக்கியமாக இரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அழகாக உணர்த்தவும் செய்கிறது. இத்தகைய […]

Read Article →

செல்லே மெட்டை கேளு பாட்டை சொல்லு.

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டியலில் ஷசாம் செயலியையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இசை பிரியர்கள் இந்த செயலியை பற்றி அறிந்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.இந்த செயலி […]

Read Article →

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் […]

Read Article →

பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில் நுழைகின்றனர். முகப்பு பக்கத்தை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு தொழில்நுட்பமோ பகுதியையோ அல்லது விளையாட்டு […]

Read Article →

தாய்மொழி காக்கும் டிவிட்டர்

ஹவுசா,செட்ஸ்வனா,மவோரி,சமோரு,அகான்,யோருபா….இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா? ஊர்களின் பெயரோ அல்ல‌து விநோதமான தேசத்தி உள்ள மனிதர்களின் பெயர்களோ அல்ல,இவை எல்லாமே உலகில் உள்ள மொழிகளின் பெயர்கள் தான்.ஆனால் ஆங்கிலம் போல ஸ்பானிஷ் போல ,தேமதுர தமிழ் போல உலகம் அறிந்திராத […]

Read Article →

நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது. இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் […]

Read Article →

டிவிட்டரில் வரலாற்று நாயகர்கள்.

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எப்படி எழுத்து திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த முடியுமோ அதே போல குறும்பதிவுகளிலும் திறமையை பளிச்சிட செய்யலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று […]

Read Article →

வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்?  அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்? […]

Read Article →