உங்களுக்கு ஜாதகம் மற்றும் ஜோஸியத்தில் நம்பிக்கை இருந்து புதாண்டு பலன்களை தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்தால் அதற்காக என்றே அருமையான இணையதளம் இருக்கிறது.அந்த தளத்தின் பெயரும் அழகானது ;ஆஸ்ட்ராலிஸ் .
ஜோஸியம் சார்ந்த இனையதளங்கள் அநேகம் இருந்தாலும் ஆஸ்ட்ராலிஸ் தளத்தின் சிறப்பமசம் என்னவென்றால் இதில் உங்களுக்கான தனிப்பட்ட பலன்களை பிரத்யேகமாக தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரஙகளை சமர்பிக்க வேண்டியது தான்.அதன் பிறகு உங்களுக்கான ஜாதகம் தயாரிக்கப்பட்டு பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.
புத்தாண்டு பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.நாள் பலன் வார பலன் காதல் வாழ்க்கை போன்றவற்ரையும் அறிய முடியும். ஜாதகத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க கூடாது என்னும் எச்சரிக்கையோடு ஜாதக் பலன்களை கணித்து சொல்லும் இந்த தளத்தில் ஜோதிடம் சார்ந்த கட்டுரைகளும் உண்டு.
ஆரூட பிரியர்களுக்கு சுவார்ஸ்யமான தளம்.சென்று பாருங்கள் .
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
——–
hi
interesting.. 🙂
date of birth 06081970 , time 22.25
kcy.mowleesan
27/7/1981
mowleesan yogarajah
27/7/1981