விக்கிபிடியா போராட்டம் பற்றிய கட்டுரை.

இணைய சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சோபா சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் இண்டெர்நெட் உலகில் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் விக்கீபீடியாவும் குதித்துள்ளது.இணைய ஆர்வலர்களால கருப்பு சட்டம் என்று இகழப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பு இன்று மூடப்பட்டுள்ளது.வேர்டுபிரஸ் போன்ற தள‌ங்களும் இதில் சேர்ந்துள்ளன.

ஏற்கனவே டிவிட்டர் பயனாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.டிவிட்டர் பங்கேற்கவில்லை.

இந்த பிரச்சனை குறித்த எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது.

இந்த கட்டுரையை வெளியிட்ட விக‌டன் டாட் காமிற்கு மனமார்ந்த நன்றி.

நீங்களும் இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவிக்கலாம்.

அன்புடன் சிம்மன்.


http://news.vikatan.com/index.php?nid=6123

2 responses to “விக்கிபிடியா போராட்டம் பற்றிய கட்டுரை.

பின்னூட்டமொன்றை இடுக