டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்யும் இணையதளம்.

டிவிட்டர் பதிவுகள் கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வித்திட்டுகின்ற‌ன.டிவிட்டர் பதிவுகள் புதிய செய்திகளை தெரிவிக்கின்றன.டிவிட்டர் செய்திகள் விவாதத்திற்கு வழி வகுக்கின்றன.டிவிட்டர் பதிவுகள் பங்குகளின் ஏற்ற இரக்கத்தை யூகிக்க உதவுகின்றன. எனவே தான் டிவிட்டர் பதிவுகளையும் போக்குகளையும் ஆய்வு செய்வது புதிய ஜன்னல்களையும் வாயில்களையும் திறக்கின்றன.டிவிட்டர் […]

Read Article →

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி […]

Read Article →