இன்னுமொரு பிடிஎப் சேவை

பிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அறிமுகமாகியுள்ளது.

வெப்பிடிஎப்கன்வர்ட் என்னும் அந்த இணையதளத்தில் நீங்கள் பிடிஎப் கோப்பாக மாற்ற விரும்பும் இணையதள‌ முகவரியை சமர்பித்தால் உடனே அத‌னை மாற்றித்தந்து விடுகிறது.

இணையவாசிகள் மற்றும் வலைப்பதிவாளர்களுக்காகவே துவக்கப்பட்டுள்ள சேவை இது.

இதன் மூலம் பிடிஎப் கோப்புகளை சுலபமாக பரிமாரிக்கொள்ளலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம்.

இணைய‌ ப‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் வேர்டு கோப்புக‌ள் ம‌ற்றும் எக்செல் கோப்புக‌ளையும் மாற்றிக்கொள்ளும் வ‌ச‌தி உண்டு.

 ————

http://www.web2pdfconvert.com/

————–

https://cybersimman.wordpress.com/2010/03/26/pdf-3/’

2 responses to “இன்னுமொரு பிடிஎப் சேவை

  1. பிங்குபாக்: தலைகீழ் பிடிஎப் கோப்புகள். « Cybersimman's Blog·

பின்னூட்டமொன்றை இடுக