இணைய உலகின் 7 அதிசயங்கள்.

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்வெளி மையம் போன்ற அலுவலகம், பேஸ்புக் தலமையகம் உள்ளிட்ட ஏழு இடங்கள் இணைய உலகின் அதிசயமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இந்த வரைபட சித்திரத்தை பார்க்கவும்;http://blog.hostgator.com/2013/09/23/infographic-7-high-tech-wonders-world/

 

பி.கு; இது போன்ற சுருக்கமான பதிவுகளை தொடர்லாமா?

Advertisements

4 responses to “இணைய உலகின் 7 அதிசயங்கள்.

  1. அன்பின் சிம்மன் – இணைய உலகின் 7 அதிசயங்கள் – பதிவு அருமை – சுருக்கமான பதிவாக இருந்தாலும் தகவலகள் பல தரும் பதிவு. – தாராளமாகத் தொடரலாம். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s