இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் […]

Read Article →

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு […]

Read Article →

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது. புதிய புத்தக சேவை தளமான ஹாட் […]

Read Article →

இ புக் வடிவில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் இங்கிலாந்து அரச அகுடும்பத்தின் மீது மதிப்பும் விசுவாசமும் கொன்டிருப்பவர்களுக்கு இன்னும் விஷேசமானது! காரணம் இந்த கிறிஸ்துமஸ் திருநாளுக்கான மகாராணியின் வாழ்த்து செய்தியை […]

Read Article →

இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம். டெய்லிலிட் தளமும் இமெயில் வாயிலாக தவணை முறையில் புத்தகம் படிக்க உதவும் தளம் தான்.உண்மையில் டெய்லிலிட் போல என்று டிப்ரீட் […]

Read Article →

பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.

பிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானா?இரண்டையும் ஒரே அர்தத்தில் ப‌யன்படுத்தலாமா?பயன்படுத்துவது சரியாக இருக்குமா?சரியாக இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா? பி டி எப் எஸ் பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிற‌து. பி டி எப் […]

Read Article →