பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி […]

Read Article →

இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நரேந்திர மோடி

இணைய பயன்பாட்டில் தீவிரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ஆசியான் மாநாட்டில் இருந்து முதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். […]

Read Article →

பேஸ்புக்கில் இணைந்தார் ஸ்டீபன் ஹாகிங்!

இனி பேஸ்புக்கில் நீங்கள் நட்பு பரிமாறிக்கொள்வதோடு விஞ்ஞானத்திலும் ஆர்வம் கொள்ளலாம். பிரபஞ்ச ரகசியத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஏனெனில் பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார். அறிவியலுக்காக தனது வாழ்நாளையே அர்பணித்துக்கொண்ட ஹாக்கிங் 72 வது வயதில் பேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருக்கிறார். […]

Read Article →

பேஸ்புக்கின் புதிய வசதி

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை […]

Read Article →

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் […]

Read Article →

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் […]

Read Article →

காசாவுக்காக குரல் கொடுக்கும் ரப்பில் பக்கெட் சாலஞ்ச்

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும் வடிவங்கள் மூலத்தின் உதவியோடு தாங்கள் நம்பும் நோக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த முயலும். இப்படி தான் சமீபத்தில் இணையத்தில் பரவலான கவனத்தை […]

Read Article →

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

Read Article →

லெகோ பயணங்களில் ! இணைய உலகம் ரசிக்கும் பயணம்

எப்படியும் உங்கள் பயணங்களை புகைப்படமாக்கி பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் போகிறீர்கள் . இந்த புகைப்படங்களை உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என்றாலோ, உங்கள் பயணங்களை எல்லோரும் ஆர்வத்துடன் பின் தொடர வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் புதுமையாக செயல்பட […]

Read Article →

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன. தாட்ஜாய் […]

Read Article →